twitter
    bredcrumb

    மனசோ இப்போ தந்தியடிக்குது... மிருணாளினி வர்ணிக்கும் ரசிகாஸ் !

    By Jaya Devi
    | Published: Wednesday, March 9, 2022, 15:49 [IST]
    மனசோ இப்போ தந்தியடிக்குது... மிருணாளினி வர்ணிக்கும் ரசிகாஸ் !
    1/9

    டப்ஸ்மாஷ் மற்றும் டிக் டாக் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் மிருணாளினி .

     

    மனசோ இப்போ தந்தியடிக்குது... மிருணாளினி வர்ணிக்கும் ரசிகாஸ் !
    2/9

    நடிகை மிருணாளினி ஹீரோயினாக அறிமுகமான படம் சாம்பியன்.

    மனசோ இப்போ தந்தியடிக்குது... மிருணாளினி வர்ணிக்கும் ரசிகாஸ் !
    3/9

    சுசீந்திரன் இயக்கிய இப்படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது.

    மனசோ இப்போ தந்தியடிக்குது... மிருணாளினி வர்ணிக்கும் ரசிகாஸ் !
    4/9

    இதையடுத்து எம்.ஜி.ஆர்.மகன் எனும் கமர்ஷியல் படத்தில் ஹீரோயினாக நடித்தார் மிருணாளினி.

    மனசோ இப்போ தந்தியடிக்குது... மிருணாளினி வர்ணிக்கும் ரசிகாஸ் !
    5/9

    எனிமி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

    மனசோ இப்போ தந்தியடிக்குது... மிருணாளினி வர்ணிக்கும் ரசிகாஸ் !
    6/9

    அஜய் ஞானமுத்து இயக்கும் இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து கோப்ரா படத்தில் நடித்துள்ளார் மிருணாளினி.

    மனசோ இப்போ தந்தியடிக்குது... மிருணாளினி வர்ணிக்கும் ரசிகாஸ் !
    7/9

    ஜாங்கோ என்கிற டைம் லூப் படத்தில் கதாநாயகியாக நடித்தார் மிருணாளினி. கடந்தாண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது.

    மனசோ இப்போ தந்தியடிக்குது... மிருணாளினி வர்ணிக்கும் ரசிகாஸ் !
    8/9

    சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இயங்கி வருகிறார். அதில் அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

     

    மனசோ இப்போ தந்தியடிக்குது... மிருணாளினி வர்ணிக்கும் ரசிகாஸ் !
    9/9

    பீச்சில் காற்றுவாங்கும் மிருணாளினி.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X