1/15
புடவையில் ரசிகர்களை சீண்டி பார்க்கும் மௌனி ராய்.. ரசிகர்களை பாடாய்படுத்தும் புகைப்படங்கள் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-mouni-roy-cute-pics-fb81367.html
நாகினி சீரியல் மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமானவர் மௌனி ராய்.
2/15
புடவையில் ரசிகர்களை சீண்டி பார்க்கும் மௌனி ராய்.. ரசிகர்களை பாடாய்படுத்தும் புகைப்படங்கள் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-mouni-roy-cute-pics-fb81367.html#photos-1
நாகினி தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு தமிழ்நாட்டு இல்லத்தரசிகளிடம் வரவேற்பை பெற்றது.
3/15
புடவையில் ரசிகர்களை சீண்டி பார்க்கும் மௌனி ராய்.. ரசிகர்களை பாடாய்படுத்தும் புகைப்படங்கள் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-mouni-roy-cute-pics-fb81367.html#photos-2
அந்த சீரியலில் நாகினி பாம்பாக நடித்தவர்தான் மௌனி ராய்.
4/15
புடவையில் ரசிகர்களை சீண்டி பார்க்கும் மௌனி ராய்.. ரசிகர்களை பாடாய்படுத்தும் புகைப்படங்கள் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-mouni-roy-cute-pics-fb81367.html#photos-3
தமிழ் சினிமாவில் இவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
5/15
புடவையில் ரசிகர்களை சீண்டி பார்க்கும் மௌனி ராய்.. ரசிகர்களை பாடாய்படுத்தும் புகைப்படங்கள் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-mouni-roy-cute-pics-fb81367.html#photos-4
இந்த சீரியல் மூலம் கிடைத்த புகழால் அவருக்கு ஹிந்தி திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.
6/15
புடவையில் ரசிகர்களை சீண்டி பார்க்கும் மௌனி ராய்.. ரசிகர்களை பாடாய்படுத்தும் புகைப்படங்கள் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-mouni-roy-cute-pics-fb81367.html#photos-5
நாகினி 2, நாகினி 3 ஆகிய சீரியல்களிலும் நடித்தார். மேலும், சின்னத்திரை நடன நிகழ்ச்சிகளில் ஜட்ஜாகவும் இருந்து வருகிறார்.
7/15
புடவையில் ரசிகர்களை சீண்டி பார்க்கும் மௌனி ராய்.. ரசிகர்களை பாடாய்படுத்தும் புகைப்படங்கள் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-mouni-roy-cute-pics-fb81367.html#photos-6
பாலிவுட் சினிமாவில் பிஸியான நடிகையாகவும் வலம் வருகிறார் மௌனிராய்.
8/15
புடவையில் ரசிகர்களை சீண்டி பார்க்கும் மௌனி ராய்.. ரசிகர்களை பாடாய்படுத்தும் புகைப்படங்கள் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-mouni-roy-cute-pics-fb81367.html#photos-7
மௌனி ராய் சமீபத்தில் சூரஜ் நம்பியார் என்ற துபாய் தொழிலதிபரை திருமணம் செய்தார்.
9/15
புடவையில் ரசிகர்களை சீண்டி பார்க்கும் மௌனி ராய்.. ரசிகர்களை பாடாய்படுத்தும் புகைப்படங்கள் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-mouni-roy-cute-pics-fb81367.html#photos-8
தனது கணவருடன் இருக்கும் ஹனிமூன் போட்டோக்களை சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.