பச்சை பாம்பாக மாறி படமெடுக்கும் நாகினி நடிகை மெளனி ராய்.. வேறமாறி பிக்ஸ்!

    By Mari S
    | Published: Thursday, August 19, 2021, 17:42 [IST]
    பச்சை பாம்பாக மாறி படமெடுக்கும் நாகினி நடிகை மெளனி ராய்.. வேறமாறி பிக்ஸ்!
    1/13
    பச்சை நிற கவுன் பறக்க மாலத்தீவில் மெளனி ராய் எடுத்துள்ள இந்த லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.
    பச்சை நிற கவுன் பறக்க மாலத்தீவில் மெளனி ராய் எடுத்துள்ள இந்த லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில்...
    Courtesy: instagram
    பச்சை பாம்பாக மாறி படமெடுக்கும் நாகினி நடிகை மெளனி ராய்.. வேறமாறி பிக்ஸ்!
    2/13
    பச்சை பாம்பாகவே மாறிய நாகினி நடிகை மெளனி ராயின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
    பச்சை பாம்பாகவே மாறிய நாகினி நடிகை மெளனி ராயின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி...
    Courtesy: instagram
    பச்சை பாம்பாக மாறி படமெடுக்கும் நாகினி நடிகை மெளனி ராய்.. வேறமாறி பிக்ஸ்!
    3/13
    பச்சை நிற கவர்ச்சி உடையில் பார்ப்பவர்களின் கண்களை பறித்து வருகிறார் பாலிவுட் நடிகை மெளனி ராய்.
    பச்சை நிற கவர்ச்சி உடையில் பார்ப்பவர்களின் கண்களை பறித்து வருகிறார் பாலிவுட் நடிகை மெளனி ராய்.
    Courtesy: instagram
    பச்சை பாம்பாக மாறி படமெடுக்கும் நாகினி நடிகை மெளனி ராய்.. வேறமாறி பிக்ஸ்!
    4/13
    பாம்பு படம் எடுப்பது போல தனது கைகளையும் தலைக்கு மேல் வைத்து வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை திணறடித்துள்ளார் மெளனி ராய்.
    பாம்பு படம் எடுப்பது போல தனது கைகளையும் தலைக்கு மேல் வைத்து வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை...
    Courtesy: instagram
    பச்சை பாம்பாக மாறி படமெடுக்கும் நாகினி நடிகை மெளனி ராய்.. வேறமாறி பிக்ஸ்!
    5/13
    டிவி நடிகையாக கலக்கி வந்த மெளனி ராய்க்கு பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன.
    டிவி நடிகையாக கலக்கி வந்த மெளனி ராய்க்கு பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன.
    Courtesy: instagram
    பச்சை பாம்பாக மாறி படமெடுக்கும் நாகினி நடிகை மெளனி ராய்.. வேறமாறி பிக்ஸ்!
    6/13
    அக்‌ஷய் குமாரின் கோல்ட் படம் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார். அறிமுக நாயகிக்கான விருதையும் அந்த படத்திற்காக தட்டிச் சென்றார்.
    அக்‌ஷய் குமாரின் கோல்ட் படம் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார். அறிமுக நாயகிக்கான...
    Courtesy: instagram
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X