twitter
    bredcrumb

    ஆஹா... கட்டுக்கடங்காத கிளாமரில் மௌனி ராய்...கலக்கல் போட்டோஸ் !

    By Jaya Devi
    | Published: Thursday, May 19, 2022, 14:26 [IST]
    ஆஹா... கட்டுக்கடங்காத கிளாமரில் மௌனி ராய்...கலக்கல் போட்டோஸ் !
    1/15

    நாகினி சீரியல் மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமானவர் மௌனி ராய்.

    ஆஹா... கட்டுக்கடங்காத கிளாமரில் மௌனி ராய்...கலக்கல் போட்டோஸ் !
    2/15

    நாகினி தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு தமிழ்நாட்டு இல்லத்தரசிகளிடம் வரவேற்பை பெற்றது.

    ஆஹா... கட்டுக்கடங்காத கிளாமரில் மௌனி ராய்...கலக்கல் போட்டோஸ் !
    3/15

    அந்த சீரியலில் நாகினி பாம்பாக நடித்தவர்தான் மௌனி ராய்.

    ஆஹா... கட்டுக்கடங்காத கிளாமரில் மௌனி ராய்...கலக்கல் போட்டோஸ் !
    4/15

    இந்த சீரியல் மூலம் கிடைத்த புகழால் அவருக்கு ஹிந்தி திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.

     

    ஆஹா... கட்டுக்கடங்காத கிளாமரில் மௌனி ராய்...கலக்கல் போட்டோஸ் !
    5/15

    நாகினி 2, நாகினி 3 ஆகிய சீரியல்களிலும் நடித்தார். மேலும், சின்னத்திரை நடன நிகழ்ச்சிகளில் ஜட்ஜாகவும் இருந்து வருகிறார்.

    ஆஹா... கட்டுக்கடங்காத கிளாமரில் மௌனி ராய்...கலக்கல் போட்டோஸ் !
    6/15

    பாலிவுட் சினிமாவில் பிஸியான நடிகையாகவும் வலம் வருகிறார் மௌனிராய்.

     

    ஆஹா... கட்டுக்கடங்காத கிளாமரில் மௌனி ராய்...கலக்கல் போட்டோஸ் !
    7/15
    மௌனி ராய் சமீபத்தில் சூரஜ் நம்பியார் என்ற துபாய் தொழிலதிபரை திருமணம் செய்தார்
    ஆஹா... கட்டுக்கடங்காத கிளாமரில் மௌனி ராய்...கலக்கல் போட்டோஸ் !
    8/15

    தனது கணவருடன்  இருக்கும் ஹனிமூன் போட்டோக்களை சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.

    ஆஹா... கட்டுக்கடங்காத கிளாமரில் மௌனி ராய்...கலக்கல் போட்டோஸ் !
    9/15

    சமூக லைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மௌனி ராய் ஹாட் போட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X