சேலையில் சிக்கென உடல் அழகை காட்டி மயங்க வைக்கும் மெளனி ராய்

    By Mohana Priya
    | Published: Tuesday, July 5, 2022, 20:32 [IST]
    சேலையில் சிக்கென உடல் அழகை காட்டி மயங்க வைக்கும் மெளனி ராய்
    1/10
    டிவி, சினிமா நடிகையான மெளனி ராய், ஆரம்பத்தில் இந்தியில் டிவி சீரியல்களில் நடித்து வந்தார். பிறகு பஞ்சாபி படங்கள் முலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
    டிவி, சினிமா நடிகையான மெளனி ராய், ஆரம்பத்தில் இந்தியில் டிவி சீரியல்களில் நடித்து வந்தார்....
    சேலையில் சிக்கென உடல் அழகை காட்டி மயங்க வைக்கும் மெளனி ராய்
    2/10
    இந்தியில் டிவி நடிகைகளில் அதிக சம்பளம் வாங்குபவர் இவர் தான். இந்தியில் இவர் நடித்த நாகினி சீரியல் மிகவும் பிரபலம். பிறகு இந்த சீரியல் தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டன.
    இந்தியில் டிவி நடிகைகளில் அதிக சம்பளம் வாங்குபவர் இவர் தான். இந்தியில் இவர் நடித்த நாகினி...
    சேலையில் சிக்கென உடல் அழகை காட்டி மயங்க வைக்கும் மெளனி ராய்
    3/10
    ஐக்கிய அரபு அமீரகம் இவருக்கு கோல்டன் விசா வழங்கி கெளரவித்துள்ளது. துபாயை சேர்ந்த தொழிலதிபரை 3 ஆண்டுகளாக காதலித்து வந்த மெளனி ராய், இந்த ஆண்டு ஜனவரி மாதம் அவரையே திருமணம் செய்து கொண்டார்.
    ஐக்கிய அரபு அமீரகம் இவருக்கு கோல்டன் விசா வழங்கி கெளரவித்துள்ளது. துபாயை சேர்ந்த தொழிலதிபரை...
    சேலையில் சிக்கென உடல் அழகை காட்டி மயங்க வைக்கும் மெளனி ராய்
    4/10
    பஞ்சாபி, அனிமேட்டட் படங்களில் நடித்துள்ள மெளனி ராய், ஒரு பாடலுக்கு மட்டும் சில படங்களில் நடனமாடி உள்ளார். கேஜிஎஃப் முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி உள்ளார்.
    பஞ்சாபி, அனிமேட்டட் படங்களில் நடித்துள்ள மெளனி ராய், ஒரு பாடலுக்கு மட்டும் சில படங்களில்...
    சேலையில் சிக்கென உடல் அழகை காட்டி மயங்க வைக்கும் மெளனி ராய்
    5/10
    தற்போது இந்தியில் மெகா பட்ஜெட் படமாக உருவாகி உள்ள பிரம்மாஸ்திரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து மாயா ஜாலா என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
    தற்போது இந்தியில் மெகா பட்ஜெட் படமாக உருவாகி உள்ள பிரம்மாஸ்திரம் படத்தில் நடித்து...
    சேலையில் சிக்கென உடல் அழகை காட்டி மயங்க வைக்கும் மெளனி ராய்
    6/10
    டிவியில் டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வரும் மெளனி ராய், இந்தி பிக்பாஸில் 9 வது சீசன் முதல் 15 வது சீசன் வரை ஒவ்வொரு சீசனிலும் கெஸ்டாக சென்று வருகிறார்.
    டிவியில் டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வரும் மெளனி ராய், இந்தி பிக்பாஸில் 9 வது சீசன்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X