twitter
    bredcrumb

    ரெட் கலர் புடவையில் ரசிகர்களை கிறங்க வைத்த மிர்னாலினி ரவி போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Tuesday, February 15, 2022, 19:27 [IST]
    ரெட் கலர் ஃபிரில் புடவையில் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார் நடிகை மிருனாலினி ரவி.
    ரெட் கலர் புடவையில் ரசிகர்களை கிறங்க வைத்த மிர்னாலினி ரவி போட்டோஸ்
    1/4
    தமிழ், தெலுங்கு பட நடிகையான மிருனாலினி ரவி, விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
    ரெட் கலர் புடவையில் ரசிகர்களை கிறங்க வைத்த மிர்னாலினி ரவி போட்டோஸ்
    2/4
     தற்போது சாம்பியன், எனிமி, எம்ஜிஆர் மகன், ஜாங்கோ, கோப்ரா என வரிசையாக பல படங்களில் நடத்து வருகிறார்.
    ரெட் கலர் புடவையில் ரசிகர்களை கிறங்க வைத்த மிர்னாலினி ரவி போட்டோஸ்
    3/4
    சோஷியல் மீடியாவிலும் டைட்டான கிளாமர் டிரெசில் போட்டோஷுட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார் மிருனாலினி.
    ரெட் கலர் புடவையில் ரசிகர்களை கிறங்க வைத்த மிர்னாலினி ரவி போட்டோஸ்
    4/4
    லேட்டஸ்டாக வித்தியாசமாக ரெட் கலர் புடவையில் போட்டோஷுட் நடத்தி ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X