twitter
    bredcrumb

    அழகான மிருணாள் தாகூர்.. கொண்டாடும் ரசிகர்கள்!

    By Deepa S
    | Updated: Wednesday, August 3, 2022, 20:21 [IST]
    அழகான மிருணாள் தாகூர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
    1/12
    தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மராத்தி மற்றும் இந்திப் படங்களில் நடித்து அதன்மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் மிருணாள் தாகூர்.
    அழகான மிருணாள் தாகூர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
    2/12
    முஜ்சே குச் கெஹ்தி.. ஏ காமோஷியான், கும்கும் பாக்கியா உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்கள்மூலம் இவர் தனது அறிமுகத்தை துவக்கினார்.
    அழகான மிருணாள் தாகூர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
    3/12
    இந்த நிகழ்ச்சிகள் மூலம் இவருக்கு விட்டி டாண்டு என்ற மராத்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கடந்த 2014ல் கிடைத்தது.
    அழகான மிருணாள் தாகூர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
    4/12
    இந்தியிலும் இந்த நிகழ்ச்சிகளே இவருக்கு பட வாய்ப்புகளை பெற்றுத் தந்தது. லவ் சோனியா என்ற இந்திப் படத்தில் இவர் அறிமுகம் ஆனார்.
    அழகான மிருணாள் தாகூர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
    5/12
    தொடர்ந்து சூப்பர் 30, பாட்டியா ஹவுஸ், தமாக்கா, ஜெர்சி படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார்.
    அழகான மிருணாள் தாகூர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
    6/12
    தொடர்ந்து கடந்த 2020ல் வெளியான கோஸ்ட் ஸ்டோரீஸ் ஆந்தாலஜியில் கரண் ஜோகர் இயக்கத்தில் நடித்திருந்தார்.
    அழகான மிருணாள் தாகூர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
    7/12
    அதே ஆண்டில் ஜான் ஆப்ரஹாமுடன் இணைந்து காலன் கோரியா என்ற இசை ஆல்பத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
    அழகான மிருணாள் தாகூர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
    8/12
    தொடர்ந்து இசை ஆல்பங்களில் இவர் நடித்தார். கடந்த ஆண்டிலும் இரண்டு இசை ஆல்பங்களில் இவர் நடித்துள்ளார்.
    அழகான மிருணாள் தாகூர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
    9/12
    கடந்த ஆண்டில் வெளியான டூஃபான் என்ற ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட படத்திலும் இவர் சிறப்பாக நடித்திருந்தார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X