twitter
    bredcrumb

    வெள்ளை நிற பட்டு சேலையில் குடும்ப குத்து விளக்காய் நமீதா.. வேற லெவல் போட்டோஸ்!

    By Bahanya R
    | Published: Thursday, August 19, 2021, 15:08 [IST]
    வெள்ளை நிற பட்டு சேலையில் குடும்ப குத்து விளக்காய் நமீதா.. வேற லெவல் போட்டோஸ்!

     வெள்ளை நிற பட்டு சேலையில் குடும்ப குத்து விளக்காய் நமீதா.. வேற லெவல் போட்டோஸ்!
    1/10
    நடிகை நமீதா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசன் நிகதுச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். 

     வெள்ளை நிற பட்டு சேலையில் குடும்ப குத்து விளக்காய் நமீதா.. வேற லெவல் போட்டோஸ்!
    2/10
    நடிகை நமீதா தமிழில் எங்கள் அண்ணா படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் நடிகர் விஜயகாந்துடன் ஜோடி சேர்ந்தார். 
     வெள்ளை நிற பட்டு சேலையில் குடும்ப குத்து விளக்காய் நமீதா.. வேற லெவல் போட்டோஸ்!
    3/10
    விஜய், அஜித் என முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்தார் நமீதா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் நமீதா.
     வெள்ளை நிற பட்டு சேலையில் குடும்ப குத்து விளக்காய் நமீதா.. வேற லெவல் போட்டோஸ்!
    4/10
    நடிகை நமீதா கடந்த 2019 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

     வெள்ளை நிற பட்டு சேலையில் குடும்ப குத்து விளக்காய் நமீதா.. வேற லெவல் போட்டோஸ்!
    5/10
    மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வமாய் உள்ள நமீதா அவ்வப்போது கிளாமர் போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார்.
     வெள்ளை நிற பட்டு சேலையில் குடும்ப குத்து விளக்காய் நமீதா.. வேற லெவல் போட்டோஸ்!
    6/10
    நடிகை நமீதா தற்போது பவ் பவ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
     வெள்ளை நிற பட்டு சேலையில் குடும்ப குத்து விளக்காய் நமீதா.. வேற லெவல் போட்டோஸ்!
    7/10
    பட வாய்ப்புகள் இல்லாததால் சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார் நமீதா.
     வெள்ளை நிற பட்டு சேலையில் குடும்ப குத்து விளக்காய் நமீதா.. வேற லெவல் போட்டோஸ்!
    8/10
    புதுப்புது அர்த்தங்கள் என்கிற சீரியலில் நமீதா நடித்து வருகிறார். 
     வெள்ளை நிற பட்டு சேலையில் குடும்ப குத்து விளக்காய் நமீதா.. வேற லெவல் போட்டோஸ்!
    9/10
    நடிகை நமீதா சேலையில் நடத்தியுள்ள போட்டோ ஷுட் இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X