நமிதாவுக்கு வளைகாப்பு முடிஞ்சிடுச்சு.. பேபிக்கு வெயிட்டிங்.. கர்ப்பகால புகைப்படம்!

    By Jayadevi K
    | Published: Thursday, June 23, 2022, 10:35 [IST]
    நமிதாவுக்கு வளைகாப்பு முடிஞ்சிடுச்சு.. பேபிக்கு வெயிட்டிங்.. கர்ப்பகால புகைப்படம்!
    1/15
    கடந்த 2004- ம் ஆண்டு , நடிகர் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை நமிதா .
    கடந்த 2004- ம் ஆண்டு , நடிகர் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ்...
    Courtesy: Actress Namitha pregnancy photoshoot
    நமிதாவுக்கு வளைகாப்பு முடிஞ்சிடுச்சு.. பேபிக்கு வெயிட்டிங்.. கர்ப்பகால புகைப்படம்!
    2/15
    முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்த அவர் பல இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தார் .
    முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்த அவர் பல இளைஞர்களின்...
    Courtesy: Actress Namitha pregnancy photoshoot
    நமிதாவுக்கு வளைகாப்பு முடிஞ்சிடுச்சு.. பேபிக்கு வெயிட்டிங்.. கர்ப்பகால புகைப்படம்!
    3/15
    விஜய் , அஜித் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்த நமீதா , கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்தார் .  
    விஜய் , அஜித் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்த நமீதா , கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்தார் ....
    Courtesy: Actress Namitha pregnancy photoshoot
    நமிதாவுக்கு வளைகாப்பு முடிஞ்சிடுச்சு.. பேபிக்கு வெயிட்டிங்.. கர்ப்பகால புகைப்படம்!
    4/15
    ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறினார் . மன அழுத்தத்தால் தான் தனது உடல் அவ்வாறு மாறியதாக கூறியிருந்தார் .
    ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறினார் . மன அழுத்தத்தால்...
    Courtesy: Actress Namitha pregnancy photoshoot
    நமிதாவுக்கு வளைகாப்பு முடிஞ்சிடுச்சு.. பேபிக்கு வெயிட்டிங்.. கர்ப்பகால புகைப்படம்!
    5/15
    பட வாய்ப்புகள் குறைந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மட்டுமே தலைக்காட்டி வந்த நமீதா ,   கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார் .
    பட வாய்ப்புகள் குறைந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மட்டுமே தலைக்காட்டி வந்த நமீதா ,  ...
    Courtesy: Actress Namitha pregnancy photoshoot
    நமிதாவுக்கு வளைகாப்பு முடிஞ்சிடுச்சு.. பேபிக்கு வெயிட்டிங்.. கர்ப்பகால புகைப்படம்!
    6/15
      அதிலிருந்து வெளியில் வந்ததும் தனது காதலர் வீரேந்திர செளத்ரி என்பவரை மணந்துக் கொண்டார் .
      அதிலிருந்து வெளியில் வந்ததும் தனது காதலர் வீரேந்திர செளத்ரி என்பவரை மணந்துக்...
    Courtesy: Actress Namitha pregnancy photoshoot
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X