கர்நாடகாவில் பிறந்து கன்னட படங்களில் நடிக்க துவங்கி பின் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நந்திதா ஸ்வேதா. ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படம் மூலம் கோலிவுட்டில் கால் பதித்தார்.
கர்நாடகாவில் பிறந்து கன்னட படங்களில் நடிக்க துவங்கி பின் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நந்திதா...
தமிழ், கன்னடம்,தெலுங்கு ஆகிய மொழிகளில் முக்கியமான நடிகையாக திகழ்ந்து வருகிறார். தமிழில், இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படத்தில் தினேஷூக்கு ஜோடியாக நடித்திருப்பார் நந்திதா ஸ்வேதா. அந்தப்படம் தான் முதன்முறையாக இவர் அறிமுகமான தமிழ் திரைப்படமாகும்.
தமிழ், கன்னடம்,தெலுங்கு ஆகிய மொழிகளில் முக்கியமான நடிகையாக திகழ்ந்து வருகிறார். தமிழில்,...
அதன்பின் விஜய் சேதுபதியுடன் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
அதன்பின் விஜய் சேதுபதியுடன் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில்...
எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரா ஆகிய படங்களிலும், தளபதியின் புலி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். சிறிது நேரமே அந்த கதாபாத்திரம் வந்தாலும் அந்த கதாபாத்திரம் நின்னு பேசும் அளவுக்கு இருந்தது.
எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரா ஆகிய படங்களிலும், தளபதியின் புலி படத்தில்...
எஸ்.ஜே.சூர்யா மற்றும் ரெஜினா கசாண்ட்ரா நடித்த 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற திரைப்படத்தில் கடைசியாக நடித்திருந்தார் நடிகை நந்திதா ஸ்வேதா, சமூக ஊடகங்களில் தீவிரமாக செயல்பட்டு ரசிகர்களுடன் அடிக்கடி உரையாடுகிறார். சோஷியல் மீடியாவில் இவருக்கு என்று பெருமளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.
எஸ்.ஜே.சூர்யா மற்றும் ரெஜினா கசாண்ட்ரா நடித்த 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற திரைப்படத்தில்...