twitter
    bredcrumb

    பூவுக்கு பிறந்தநாள்...வாழ்த்து மழையில் குஷியான குட்டி நயன்

    By Mohana Priya
    | Published: Wednesday, April 20, 2022, 18:20 [IST]
    லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவிற்கு போட்டியாக களமிறங்கி உள்ளாரோ என அனைவரும் வியக்க வைக்கும் நயன்தாரா சக்ரவர்த்தியின் ஃபோட்டோக்கள்.
    பூவுக்கு பிறந்தநாள்...வாழ்த்து மழையில் குஷியான குட்டி நயன்
    1/11
    மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் பிரபலமான நடிகையாகி வருகிறார் நயன்தாரா சக்ரவர்த்தி.
    பூவுக்கு பிறந்தநாள்...வாழ்த்து மழையில் குஷியான குட்டி நயன்
    2/11
    ஏராளமான மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள நயன்தாரா, ரஜினி நடித்த குசேலன் படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமாகி உள்ளார்.
    பூவுக்கு பிறந்தநாள்...வாழ்த்து மழையில் குஷியான குட்டி நயன்
    3/11
    குசேலன் படத்தில் பாலகிருஷ்ணாவின் மகளாக நடித்த நயன்தாரா, தற்போது வளர்ந்து இளம் நடிகையாகி விட்டார்.
    பூவுக்கு பிறந்தநாள்...வாழ்த்து மழையில் குஷியான குட்டி நயன்
    4/11
    தற்போது கே.டி.குஞ்சுமோன் தயாரிக்க உள்ள ஜென்டில்மேன் 2 படத்தில் ஹீரோயினாக நயன்தாரா சக்கரவரத்தி நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    பூவுக்கு பிறந்தநாள்...வாழ்த்து மழையில் குஷியான குட்டி நயன்
    5/11
    லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவிற்கே டஃப் கொடுக்கும் அழவிற்கு செம அழகாக ஃபோட்டோஷுட் நடத்தி வருகிறார் நயன்தாரா சக்கரவர்த்தி.
    பூவுக்கு பிறந்தநாள்...வாழ்த்து மழையில் குஷியான குட்டி நயன்
    6/11
    மலையாளத்தில் Kilukkam Kilukilukkam என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நயன்தாரா.
    பூவுக்கு பிறந்தநாள்...வாழ்த்து மழையில் குஷியான குட்டி நயன்
    7/11
    இந்த படத்திற்காக இவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது வழங்கப்பட்டது.
    பூவுக்கு பிறந்தநாள்...வாழ்த்து மழையில் குஷியான குட்டி நயன்
    8/11
    தனது 3 வது வயதில் இருந்து நடித்து வருகிறார் நயன்தாரா. இரண்டாம் வகுப்பு படிக்கும் வரை நடித்தவர், பிறகு படிப்பில் கவனம் செலுத்தினார்.
    பூவுக்கு பிறந்தநாள்...வாழ்த்து மழையில் குஷியான குட்டி நயன்
    9/11
    தி சென்னை சில்க்ஸ், ஆர்எம்கேவி உள்ளிட்ட புகழ்பெற்ற நிறுவனங்களில் விளம்பரங்களிலும் நயன்தாரா நடித்துள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X