twitter
    bredcrumb

    லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவிற்கே டஃப் கொடுப்பார் போலவே...குட்டி நயனின் கலக்கல் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Sunday, December 26, 2021, 17:17 [IST]
    லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவிற்கு போட்டியாக களமிறங்கி உள்ளாரோ என அனைவரும் வியக்க வைக்கும் குட்டி நயன்தாரா சக்ரவர்த்தியின் ஃபோட்டோக்கள்.
    லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவிற்கே டஃப் கொடுப்பார் போலவே...குட்டி நயனின் கலக்கல் ஃபோட்டோஸ்
    1/5
    மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் பிரபலமான நடிகையாகி வருகிறார் நயன்தாரா சக்ரவர்த்தி.
    லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவிற்கே டஃப் கொடுப்பார் போலவே...குட்டி நயனின் கலக்கல் ஃபோட்டோஸ்
    2/5
    ஏராளமான மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள நயன்தாரா, ரஜினி நடித்த குசேலன் படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமாகி உள்ளார்.
    லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவிற்கே டஃப் கொடுப்பார் போலவே...குட்டி நயனின் கலக்கல் ஃபோட்டோஸ்
    3/5
    குசேலன் படத்தில் பாலகிருஷ்ணாவின் மகளாக நடித்த நயன்தாரா, தற்போது வளர்ந்து இளம் நடிகையாகி விட்டார்.
    லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவிற்கே டஃப் கொடுப்பார் போலவே...குட்டி நயனின் கலக்கல் ஃபோட்டோஸ்
    4/5
    லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவிற்கே டஃப் கொடுக்கும் அழவிற்கு செம அழகாக ஃபோட்டோஷுட் நடத்தி வருகிறார்.
    லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவிற்கே டஃப் கொடுப்பார் போலவே...குட்டி நயனின் கலக்கல் ஃபோட்டோஸ்
    5/5
    கிறிஸ்துமசை முன்னிட்டு இவர் நடத்தி உள்ள ஃபோட்டோஷுட் அனைவரையும் வாவ் சொல்ல வைத்துள்ளது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X