twitter
    bredcrumb

    மஞ்சள் நிற உடையில் கலக்கலாக நயன்தாரா.. லேடி சூப்பர் ஸ்டாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

    By Bahanya R
    | Published: Wednesday, August 11, 2021, 10:43 [IST]

    மஞ்சள் நிற உடையில் கலக்கலாக நயன்தாரா.. லேடி சூப்பர் ஸ்டாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

     மஞ்சள் நிற உடையில் கலக்கலாக நயன்தாரா.. லேடி சூப்பர் ஸ்டாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
    1/10
    நயன்தாரா நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். 
     மஞ்சள் நிற உடையில் கலக்கலாக நயன்தாரா.. லேடி சூப்பர் ஸ்டாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
    2/10
    நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருகிறார். 
     மஞ்சள் நிற உடையில் கலக்கலாக நயன்தாரா.. லேடி சூப்பர் ஸ்டாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
    3/10
    நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் உள்ளார். 
     மஞ்சள் நிற உடையில் கலக்கலாக நயன்தாரா.. லேடி சூப்பர் ஸ்டாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
    4/10
    நயன்தாரா தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
     மஞ்சள் நிற உடையில் கலக்கலாக நயன்தாரா.. லேடி சூப்பர் ஸ்டாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
    5/10
    நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். 
     மஞ்சள் நிற உடையில் கலக்கலாக நயன்தாரா.. லேடி சூப்பர் ஸ்டாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
    6/10
    விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் லேடி சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் நயன்தாரா. 

     மஞ்சள் நிற உடையில் கலக்கலாக நயன்தாரா.. லேடி சூப்பர் ஸ்டாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
    7/10
    லேடி சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் பங்கேற்ற நயன்தாரா தனக்கும் விக்னேஷ் சிவனும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறியுள்ளார்.
     மஞ்சள் நிற உடையில் கலக்கலாக நயன்தாரா.. லேடி சூப்பர் ஸ்டாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
    8/10
    நயன்தாரா தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். 
     மஞ்சள் நிற உடையில் கலக்கலாக நயன்தாரா.. லேடி சூப்பர் ஸ்டாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
    9/10
    நயன்தாரா அட்லி இயக்கும் பாலிவுட் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X