twitter
    bredcrumb

    மனைவியை மடியில் உட்கார வைத்து விமானத்தில் செம ரொமான்ஸ்...விக்கி - நயனின் லேட்டஸ்ட் ரொமான்டிக் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Friday, August 12, 2022, 16:20 [IST]
    மனைவி நயன்தாராவுடன் ஸ்பெயின், பார்சிலோனாவிற்கு தனி விமானத்தில் செல்லும் ரொமான்டிக் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
    மனைவியை  மடியில் உட்கார வைத்து விமானத்தில் செம ரொமான்ஸ்...விக்கி - நயனின் லேட்டஸ்ட் ரொமான்டிக் போட்டோஸ்
    1/10
    நானும் ரெளடி தான் படத்தில் பணியாற்றியது முதல் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி ஜுன் 9 ம் தேதி திரையுலகமே அசந்து போகும் அளவிற்கு மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
    மனைவியை  மடியில் உட்கார வைத்து விமானத்தில் செம ரொமான்ஸ்...விக்கி - நயனின் லேட்டஸ்ட் ரொமான்டிக் போட்டோஸ்
    2/10
    திருமணம் முடிந்ததும் திருப்பதி, கேரளாவில் சில கோயில்களுக்கு சென்றவர்கள், தாய்லாந்தில் ஹனிமூன் கொண்டாட சென்றனர். அங்கு தங்களின் ரொமான்டிக் போட்டோக்களை விக்னேஷ் சிவன் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வந்தார்.
    மனைவியை  மடியில் உட்கார வைத்து விமானத்தில் செம ரொமான்ஸ்...விக்கி - நயனின் லேட்டஸ்ட் ரொமான்டிக் போட்டோஸ்
    3/10
    ஹனிமூன் முடிந்து திரும்பியதும், நயன்தாரா தற்போது ஷாருக்கானுடன் நடித்து வரும் ஜவான் படத்தின் ஷுட்டிங்கிற்காக மும்பை பறந்தார்.விக்னேஷ் சிவனும் சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிகளை இயக்க சென்று விட்டார்.
    மனைவியை  மடியில் உட்கார வைத்து விமானத்தில் செம ரொமான்ஸ்...விக்கி - நயனின் லேட்டஸ்ட் ரொமான்டிக் போட்டோஸ்
    4/10
    இன்று இருவரும் கிளம்பி ஐரோப்பாவிற்கு டூர் சென்றுள்ளனர். ஸ்பெயின், பார்சிலோனாவில் சுற்றி வர தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றுள்ளனர்.
    மனைவியை  மடியில் உட்கார வைத்து விமானத்தில் செம ரொமான்ஸ்...விக்கி - நயனின் லேட்டஸ்ட் ரொமான்டிக் போட்டோஸ்
    5/10
    விமானத்தில் மனைவி நயன்தாரா கையில் முத்தம் கொடுப்பது, மடியில் உட்கார வைத்து செல்ஃபி எடுப்பது போன்ற ரொமான்டிக்கான போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வைரலாக்கி உள்ளார் விக்னேஷ் சிவன்.
    மனைவியை  மடியில் உட்கார வைத்து விமானத்தில் செம ரொமான்ஸ்...விக்கி - நயனின் லேட்டஸ்ட் ரொமான்டிக் போட்டோஸ்
    6/10
    அந்த போட்டோக்களுடன், தொடர்ந்து வேலை...வேலை...வேலை என ஓடிய பிறகு வெளிநாட்டில் பொழுதை கழிக்க செல்கிறோம். பார்சிலோனா நாங்க வந்துட்டு இருக்கோம் என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். 
    மனைவியை  மடியில் உட்கார வைத்து விமானத்தில் செம ரொமான்ஸ்...விக்கி - நயனின் லேட்டஸ்ட் ரொமான்டிக் போட்டோஸ்
    7/10
    மற்றொரு போட்டோவுடன், மை ஒய்ஃபியுடன் பார்சிலோனா போய் கொண்டிருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். இந்த போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
    மனைவியை  மடியில் உட்கார வைத்து விமானத்தில் செம ரொமான்ஸ்...விக்கி - நயனின் லேட்டஸ்ட் ரொமான்டிக் போட்டோஸ்
    8/10
    ஸ்பெயின் புறப்பட்டுச் செல்லும் இந்த ஜோடி ஐரோப்பா நாடுகளில் சுற்றி வர திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 10 நாட்கள் ஐரோப்பாவில் டூர் செல்லும் இவர்கள், அதற்கு பிறகு இந்தியா திரும்ப உள்ளனர்.
    மனைவியை  மடியில் உட்கார வைத்து விமானத்தில் செம ரொமான்ஸ்...விக்கி - நயனின் லேட்டஸ்ட் ரொமான்டிக் போட்டோஸ்
    9/10
    இந்தியா திரும்பியதும் நயன்தாரா, ஜவான் படத்தின் அடுத்த கட்ட ஷுட்டிங்கிலும், விக்னேஷ் சிவன், அஜித்தின் அடுத்த படமான ஏகே 62 வேலைகளை துவக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X