twitter
    bredcrumb

    யப்பா...கிளாமரில் தாராளம் காட்டும் சிம்பு பட நடிகை...செம ஹாட் கிளிக்ஸ்

    By Mohana Priya
    | Published: Tuesday, January 18, 2022, 17:39 [IST]
    கிளாமரில் தாராளம் காட்டி போட்டோஷுட் நடத்தி ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார் நடிகை நிதி அகர்வால்.
    யப்பா...கிளாமரில் தாராளம் காட்டும் சிம்பு பட நடிகை...செம ஹாட் கிளிக்ஸ்
    1/5
    சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நிதி அகர்வால், அடுத்த படத்திலேயே ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தார்.
    யப்பா...கிளாமரில் தாராளம் காட்டும் சிம்பு பட நடிகை...செம ஹாட் கிளிக்ஸ்
    2/5
    முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளையடித்து, கோயில் கட்டும் அளவிற்கு அழுத்தமான இடத்தை பிடித்து விட்டார் நிதி அகர்வால்.
    யப்பா...கிளாமரில் தாராளம் காட்டும் சிம்பு பட நடிகை...செம ஹாட் கிளிக்ஸ்
    3/5
    தற்போது மகிழ் திருமேனி இயக்கும் புதிய படத்திலும் ஹீரோயினாக நடித்து வரும் நிதி அகர்வால், அதீத கிளாமர் போட்டோஷுட் நடத்தி சோஷியல் மீடியாவை அலற விட்டு வருகிறார்.
    யப்பா...கிளாமரில் தாராளம் காட்டும் சிம்பு பட நடிகை...செம ஹாட் கிளிக்ஸ்
    4/5
    குஷ்புவிற்கு அடுத்தபடியாக நிதி அரக்வாலுக்கு தான் தமிழ் ரசிகர்கள் கோயில் கட்டி உள்ளனர்.
    யப்பா...கிளாமரில் தாராளம் காட்டும் சிம்பு பட நடிகை...செம ஹாட் கிளிக்ஸ்
    5/5
    இவரது அழகிய கிளாமர் போட்டோக்களை பார்க்க நெட்டிசன்கள் பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X