twitter
    bredcrumb

    கிளாமரில் ரசிகர்களை அலற விடும் நிதி அகர்வால் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Tuesday, November 30, 2021, 12:51 [IST]
    புடவையில் கிளாமர் காட்டி ஃபோட்டோஷுட் நடத்தி ரசிகர்களை மிரள வைத்துள்ளார் நிதி அகர்வால்.
    கிளாமரில் ரசிகர்களை அலற விடும் நிதி அகர்வால் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    1/6
    தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாக்களில் பிரபல நடிகையான நிதி அகர்வால், சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானார்.
    கிளாமரில் ரசிகர்களை அலற விடும் நிதி அகர்வால் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    2/6
    தொடர்ந்து ஜெயம் ரவியுடன் பூமி படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனங்களை கவர்ந்துள்ளார் நிதி அகர்வால்.
    கிளாமரில் ரசிகர்களை அலற விடும் நிதி அகர்வால் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    3/6
    டைரக்டர் மகிழ் திருமேனி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வரும் நிதி அகர்வால், தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.
    கிளாமரில் ரசிகர்களை அலற விடும் நிதி அகர்வால் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    4/6
    சோஷியல் மீடியாக்களில் கிளாமர் ஃபோட்டோக்களை வெளியிடுவதுடன், திரைப்பட விழாக்கள், விருது வழங்கும் விழாக்களுக்கு படுகிளாமரான உடையில் வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
    கிளாமரில் ரசிகர்களை அலற விடும் நிதி அகர்வால் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    5/6
    தமிழில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் கோயில் கட்டும் அளவிற்கு தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்துள்ளார் நிதி அகர்வால்.
    கிளாமரில் ரசிகர்களை அலற விடும் நிதி அகர்வால் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    6/6
    லேட்டஸ்டாக புடவையில் இவர் நடித்துள்ள கிளாமர் ஃபோட்டோஷுட், ரசிகர்களை திணறடிக்க செய்துள்ளது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X