twitter
    bredcrumb

    கண்ணை பறிக்கும் அழகில் நிக்கி கல்ராணி...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Tuesday, September 21, 2021, 16:44 [IST]
    கண் பறிக்கும் அழகில் செம கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த நிக்கி கல்ராணியின் ஃபோட்டோக்கள் வெளியாகி உள்ளன.
    கண்ணை பறிக்கும் அழகில் நிக்கி கல்ராணி...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    1/5
    தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகையான நிக்கி கல்ராணி, டார்லிங் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
    கண்ணை பறிக்கும் அழகில் நிக்கி கல்ராணி...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    2/5
    யாகாவாராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், மொட்ட சிவா கெட்ட சிவா, சார்லி சாப்ளின் 2, கலகலப்பு 2, தேவ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
    கண்ணை பறிக்கும் அழகில் நிக்கி கல்ராணி...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    3/5
    தற்போது தமிழில் ராஜவம்சம் படத்திலும், மலையாளத்தில் இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார் நிக்கி கல்ராணி.
    கண்ணை பறிக்கும் அழகில் நிக்கி கல்ராணி...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    4/5
    இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் கிளாமர் ஃபோட்டோக்களை பார்ப்பதற்காகவே தனி கூட்டமே உண்டு.
    கண்ணை பறிக்கும் அழகில் நிக்கி கல்ராணி...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    5/5
    லேட்டஸ்டாக ஸ்லீவ்லெவ் ஜாக்கெட் புடவையில் ஜொலிக்கும் ஃபோட்டோக்களை வெளியிட்டு அனைவரையும் அசத்தி உள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X