நடிகை நிவேதா பெத்துராஜ் , பாவாடை மற்றும் ஸ்லீவ்லெஸ் டாப் அணிந்து நிவேதா கொடுத்துள்ள அழகிய போஸ்கள் பார்ப்பவர்களை கவர்ந்தது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி லைக்குகளையும் பெற்று வருகிறது .
நடிகை நிவேதா பெத்துராஜ் , பாவாடை மற்றும் ஸ்லீவ்லெஸ் டாப் அணிந்து நிவேதா...
' ஒரு நாள் கூத்து ' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நிவேதா பெத்துராஜுக்கு முதல் படமே , நல்ல அறிமுகத்தை கொடுத்தது . இந்தபடத்தில் அட்டக்கத்தி தினேஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார் .
' ஒரு நாள் கூத்து ' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நிவேதா பெத்துராஜுக்கு...
முதல் படத்தின் வெற்றியை அடுத்து ஜெயம் ரவியுடன் இணைந்து ' டிக் டிக் டிக் ' படத்தில் நடித்திருந்தார் . வித்தியாசமான கதை அம்சத்தை கொண்ட இந்த படமும் வெற்றி பெற்றது .
முதல் படத்தின் வெற்றியை அடுத்து ஜெயம் ரவியுடன் இணைந்து ' டிக் டிக் டிக் '...
திரைப்படங்களில் உச்ச கட்ட கவர்ச்சியை காட்டவும் தயாராக இருக்கும் நிவேதா பெத்துராஜ் , ' டிக் டிக் டிக் ' படத்தில் , நீச்சல் உடையில் நடித்து ரசிகர்களை கிரங்கடித்தார் .
திரைப்படங்களில் உச்ச கட்ட கவர்ச்சியை காட்டவும் தயாராக இருக்கும் நிவேதா...