twitter
    bredcrumb

    மூக்கும் முழியுமா அழகா தான் இருக்கீங்க..ஆனால்,படவாய்ப்பு வரலையே.. நிவேதா பெத்துராஜை பார்த்து உருகும் ரசிகாஸ்!

    By Jaya Devi
    | Published: Saturday, September 3, 2022, 20:10 [IST]
     மூக்கும் முழியுமா அழகா தான் இருக்கீங்க..ஆனால்,படவாய்ப்பு வரலையே.. நிவேதா பெத்துராஜை பார்த்து உருகும் ரசிகாஸ்!
    1/9

    நடிகை நிவேதா பெத்துராஜ், பாவாடை மற்றும் ஸ்லீவ்லெஸ் டாப் அணிந்து நிவேதா கொடுத்துள்ள அழகிய போஸ்கள் பார்ப்பவர்களை கவர்ந்தது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி லைக்குகளையும் பெற்று வருகிறது.

     மூக்கும் முழியுமா அழகா தான் இருக்கீங்க..ஆனால்,படவாய்ப்பு வரலையே.. நிவேதா பெத்துராஜை பார்த்து உருகும் ரசிகாஸ்!
    2/9

    'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நிவேதா பெத்துராஜுக்கு முதல் படமே, நல்ல அறிமுகத்தை கொடுத்தது. இந்தபடத்தில் அட்டக்கத்தி தினேஷ்க்கு  ஜோடியாக நடித்திருந்தார்.

     

     மூக்கும் முழியுமா அழகா தான் இருக்கீங்க..ஆனால்,படவாய்ப்பு வரலையே.. நிவேதா பெத்துராஜை பார்த்து உருகும் ரசிகாஸ்!
    3/9

    ஒரு நாள் கூத்து படத்தில் இடம்  பெற்ற அடியே அழகே... என் அழகே அடியே பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி நிவேதா பெத்துராஜிற்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.  

     மூக்கும் முழியுமா அழகா தான் இருக்கீங்க..ஆனால்,படவாய்ப்பு வரலையே.. நிவேதா பெத்துராஜை பார்த்து உருகும் ரசிகாஸ்!
    4/9

    முதல் படத்தின் வெற்றியை அடுத்து ஜெயம் ரவியுடன் இணைந்து 'டிக் டிக் டிக்' படத்தில் நடித்திருந்தார். வித்தியாசமான கதை அம்சத்தை கொண்ட  இந்த படமும் வெற்றி பெற்றது.

     மூக்கும் முழியுமா அழகா தான் இருக்கீங்க..ஆனால்,படவாய்ப்பு வரலையே.. நிவேதா பெத்துராஜை பார்த்து உருகும் ரசிகாஸ்!
    5/9

    திரைப்படங்களில் உச்ச கட்ட கவர்ச்சியை காட்டவும் தயாராக இருக்கும் நிவேதா பெத்துராஜ், 'டிக் டிக் டிக்' படத்தில், நீச்சல் உடையில் நடித்து ரசிகர்களை கிரங்கடித்தார்.

     மூக்கும் முழியுமா அழகா தான் இருக்கீங்க..ஆனால்,படவாய்ப்பு வரலையே.. நிவேதா பெத்துராஜை பார்த்து உருகும் ரசிகாஸ்!
    6/9

    உதயநிதி ஸ்டாலினின் 'பொதுவாக என் மனசு தங்கம்', விஜய் ஆண்டனியின் 'திமிரு புடிச்சவன்' ஆகிய படங்களில் அடுத்தடுத்து  நடித்தார்.

     மூக்கும் முழியுமா அழகா தான் இருக்கீங்க..ஆனால்,படவாய்ப்பு வரலையே.. நிவேதா பெத்துராஜை பார்த்து உருகும் ரசிகாஸ்!
    7/9

    இவரது நடிப்பில் கடைசியாக வெளியான சங்கத்தமிழன், பொன்மாணிக்க வேல் போன்ற படங்கள் படு மோசமான தோல்வியை தழுவியதால் இவருக்கு, தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வெகுவாக குறைந்தது.

     மூக்கும் முழியுமா அழகா தான் இருக்கீங்க..ஆனால்,படவாய்ப்பு வரலையே.. நிவேதா பெத்துராஜை பார்த்து உருகும் ரசிகாஸ்!
    8/9

    தமிழ் படங்களின் வாய்ப்புகள் குறைந்தாலும், தெலுங்கில் இவர் நடித்த படங்களான 'ஆள வைகுண்டபுரமுலு' , 'சித்திரலாஹரி' போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், தற்போது இவருக்கு தெலுங்கு  திரைப்பட வாய்ப்புகளே அதிகம் குவிகிறது.

     மூக்கும் முழியுமா அழகா தான் இருக்கீங்க..ஆனால்,படவாய்ப்பு வரலையே.. நிவேதா பெத்துராஜை பார்த்து உருகும் ரசிகாஸ்!
    9/9

    தெலுங்கு பக்கம் போனதும் கவர்ச்சியை கொஞ்சம் தூக்கலாக காட்டி வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நிவேதா பெத்துராஜ் அவ்வப்போது கலக்கலான புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X