சுவரில் சாய்ந்தபடி ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த நிவாதா பெத்ராஜ்

    By Mohana Priya
    | Published: Monday, September 20, 2021, 11:30 [IST]
    சுவரில் சாய்ந்தபடி ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த நிவாதா பெத்ராஜ்
    1/7
    மதுரையில் பிறந்து, தூத்துக்குடியில் வளர்ந்த நிவேதா, ஐக்கிய அரபு அமீரகத்தில் மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர். 
    மதுரையில் பிறந்து, தூத்துக்குடியில் வளர்ந்த நிவேதா, ஐக்கிய அரபு அமீரகத்தில் மிஸ் இந்தியா...
    சுவரில் சாய்ந்தபடி ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த நிவாதா பெத்ராஜ்
    2/7
    தமிழ், தெலுங்கு பட நடிகையான நிவேதா பெத்ராஜ், ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
    தமிழ், தெலுங்கு பட நடிகையான நிவேதா பெத்ராஜ், ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் ஹீரோயினாக...
    சுவரில் சாய்ந்தபடி ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த நிவாதா பெத்ராஜ்
    3/7
    டிக்டிக்டிக், திமிரு பிடிச்சவன், சங்க தமிழன் போன்ற படங்களில் நடித்துள்ளார். 

    4/7
    தற்போது  தமிழில் பொன் மாணிக்கவேல், பார்ட்டி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

    5/7
    சினிமாவில் பிஸியாக நடித்தாலும், அஜித்தை போல் கார் ரேஸ் பயிற்சி எடுத்து வருகிறார்.

    6/7
    நிவேதாவின் கலக்கலான கார் ரேஸ் ஃபோட்டோக்களும், வீடியோக்களும் சமீபத்தில் வைரலாகின.

    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X