தெலுங்கு பக்கம் போனதும்..கவர்ச்சி ஓவர்லோடு..நிவேதா பெத்துராஜ் ரீசென்ட் போட்டோஸ்!

    By Jayadevi K
    | Published: Monday, August 8, 2022, 21:06 [IST]
    தெலுங்கு பக்கம் போனதும்..கவர்ச்சி ஓவர்லோடு..நிவேதா பெத்துராஜ் ரீசென்ட் போட்டோஸ்!
    1/12
    நடிகை நிவேதா பெத்துராஜ் , தன்னுடைய வீட்டில் இருந்தபடி செம்ம ஹாட்டான   உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது .  
    நடிகை நிவேதா பெத்துராஜ் , தன்னுடைய வீட்டில் இருந்தபடி செம்ம ஹாட்டான   உடையில்...
    Courtesy: தெலுங்கு பக்கம் போனதும்..கவர்ச்சி ஓவர்லோடு..நிவேதா பெத்துராஜ் ரீசென்ட் போட்டோஸ்!
    தெலுங்கு பக்கம் போனதும்..கவர்ச்சி ஓவர்லோடு..நிவேதா பெத்துராஜ் ரீசென்ட் போட்டோஸ்!
    2/12
    நிவேதா பெத்துராஜ் முண்டா பனியன் அழகில் ... ஹாட் கவர்ச்சியை வெளிப்படுத்தும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது .  
    நிவேதா பெத்துராஜ் முண்டா பனியன் அழகில் ... ஹாட் கவர்ச்சியை வெளிப்படுத்தும்...
    Courtesy: தெலுங்கு பக்கம் போனதும்..கவர்ச்சி ஓவர்லோடு..நிவேதா பெத்துராஜ் ரீசென்ட் போட்டோஸ்!
    தெலுங்கு பக்கம் போனதும்..கவர்ச்சி ஓவர்லோடு..நிவேதா பெத்துராஜ் ரீசென்ட் போட்டோஸ்!
    3/12
    ' ஒரு நாள் கூத்து ' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நிவேதா பெத்துராஜுக்கு முதல் படமே , நல்ல அறிமுகத்தை கொடுத்தது . இந்தபடத்தில் அட்டக்கத்தி தினேஷ்க்கு   ஜோடியாக நடித்திருந்தார் .
    ' ஒரு நாள் கூத்து ' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நிவேதா பெத்துராஜுக்கு...
    Courtesy: தெலுங்கு பக்கம் போனதும்..கவர்ச்சி ஓவர்லோடு..நிவேதா பெத்துராஜ் ரீசென்ட் போட்டோஸ்!
    தெலுங்கு பக்கம் போனதும்..கவர்ச்சி ஓவர்லோடு..நிவேதா பெத்துராஜ் ரீசென்ட் போட்டோஸ்!
    4/12
    ஒரு நாள் கூத்து படத்தில் இடம்   பெற்ற அடியே அழகே ... என் அழகே அடியே பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி நிவேதா பெத்துராஜிற்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது .   
    ஒரு நாள் கூத்து படத்தில் இடம்   பெற்ற அடியே அழகே ... என் அழகே அடியே பாடல்...
    Courtesy: தெலுங்கு பக்கம் போனதும்..கவர்ச்சி ஓவர்லோடு..நிவேதா பெத்துராஜ் ரீசென்ட் போட்டோஸ்!
    தெலுங்கு பக்கம் போனதும்..கவர்ச்சி ஓவர்லோடு..நிவேதா பெத்துராஜ் ரீசென்ட் போட்டோஸ்!
    5/12
    முதல் படத்தின் வெற்றியை அடுத்து ஜெயம் ரவியுடன் இணைந்து ' டிக் டிக் டிக் ' படத்தில் நடித்திருந்தார் . வித்தியாசமான கதை அம்சத்தை கொண்ட   இந்த படமும் வெற்றி பெற்றது .
    முதல் படத்தின் வெற்றியை அடுத்து ஜெயம் ரவியுடன் இணைந்து ' டிக் டிக் டிக் '...
    Courtesy: தெலுங்கு பக்கம் போனதும்..கவர்ச்சி ஓவர்லோடு..நிவேதா பெத்துராஜ் ரீசென்ட் போட்டோஸ்!
    தெலுங்கு பக்கம் போனதும்..கவர்ச்சி ஓவர்லோடு..நிவேதா பெத்துராஜ் ரீசென்ட் போட்டோஸ்!
    6/12
    திரைப்படங்களில் உச்ச கட்ட கவர்ச்சியை காட்டவும் தயாராக இருக்கும் நிவேதா பெத்துராஜ் , ' டிக் டிக் டிக் ' படத்தில் , நீச்சல் உடையில் நடித்து ரசிகர்களை கிரங்கடித்தார் .
    திரைப்படங்களில் உச்ச கட்ட கவர்ச்சியை காட்டவும் தயாராக இருக்கும் நிவேதா...
    Courtesy: தெலுங்கு பக்கம் போனதும்..கவர்ச்சி ஓவர்லோடு..நிவேதா பெத்துராஜ் ரீசென்ட் போட்டோஸ்!
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X