ரெட் வெல்வெட் கேக்காக மாறிய நிவேதா பெத்துராஜ்.. ரசிகர்களுக்கு கூடுதல் இனிப்பை கொடுத்த போட்டோஸ்!

    By Deepa S
    | Published: Thursday, September 22, 2022, 20:10 [IST]
    ரெட் வெல்வெட் கேக்காக மாறிய நிவேதா பெத்துராஜ்.. ரசிகர்களுக்கு கூடுதல் இனிப்பை கொடுத்த போட்டோஸ்!
    1/12
    தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்துவரும் நிவேதா பெத்துராஜ் தமிழில் ஒரு நாள் கூத்து படம்மூலம் அறிமுகம் ஆனார்.
    தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்துவரும் நிவேதா பெத்துராஜ் தமிழில் ஒரு நாள் கூத்து...
    ரெட் வெல்வெட் கேக்காக மாறிய நிவேதா பெத்துராஜ்.. ரசிகர்களுக்கு கூடுதல் இனிப்பை கொடுத்த போட்டோஸ்!
    2/12
    அடுத்தடுத்து டிக் டிக் டிக், சங்கத்தமிழன் ஆகிய படங்களிலும் ஜெயம்ரவி, விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து நடித்தார்.
    அடுத்தடுத்து டிக் டிக் டிக், சங்கத்தமிழன் ஆகிய படங்களிலும் ஜெயம்ரவி, விஜய் சேதுபதி ஆகியோருடன்...
    ரெட் வெல்வெட் கேக்காக மாறிய நிவேதா பெத்துராஜ்.. ரசிகர்களுக்கு கூடுதல் இனிப்பை கொடுத்த போட்டோஸ்!
    3/12
    சமீபத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியான பொன் மாணிக்கவேல் என்ற படத்திலும் இவர் நாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
    சமீபத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியான பொன் மாணிக்கவேல் என்ற படத்திலும் இவர் நாயகியாக...
    ரெட் வெல்வெட் கேக்காக மாறிய நிவேதா பெத்துராஜ்.. ரசிகர்களுக்கு கூடுதல் இனிப்பை கொடுத்த போட்டோஸ்!
    4/12
    இவர் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதிகமான புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.
    இவர் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதிகமான...
    ரெட் வெல்வெட் கேக்காக மாறிய நிவேதா பெத்துராஜ்.. ரசிகர்களுக்கு கூடுதல் இனிப்பை கொடுத்த போட்டோஸ்!
    5/12
    இன்ஸ்டாகிராமில் இவரை 3.5 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இவர் பதிவிட்டுவரும் புகைப்படங்களே இதற்கு காரணம்.
    இன்ஸ்டாகிராமில் இவரை 3.5 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இவர்...
    ரெட் வெல்வெட் கேக்காக மாறிய நிவேதா பெத்துராஜ்.. ரசிகர்களுக்கு கூடுதல் இனிப்பை கொடுத்த போட்டோஸ்!
    6/12
    நிவேதா பெத்துராஜ் மதுரையை சேர்ந்தவர் என்பதால் இவருக்கு தமிழ் மிகவும் சரளமாக வருகிறது. தெலுங்கிலும் இவர் படங்களில் நடித்து வருகிறார்.
    நிவேதா பெத்துராஜ் மதுரையை சேர்ந்தவர் என்பதால் இவருக்கு தமிழ் மிகவும் சரளமாக வருகிறது....
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X