twitter
    bredcrumb

    புடவையில் பரவசமூட்டிய ஓவியா…ஓடிவந்து பாராட்டிய ஃபேன்ஸ் !

    By Jaya Devi
    | Published: Tuesday, August 31, 2021, 10:43 [IST]
    புடவையில் பரவசமூட்டிய ஓவியா…ஓடிவந்து பாராட்டிய ஃபேன்ஸ் !
    புடவையில் பரவசமூட்டிய ஓவியா…ஓடிவந்து பாராட்டிய ஃபேன்ஸ் !
    1/6

    ஓவியா விமலுக்கு ஜோடியாக களவாணி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்.

    புடவையில் பரவசமூட்டிய ஓவியா…ஓடிவந்து பாராட்டிய ஃபேன்ஸ் !
    2/6

    கலகலப்பு, மெரினா, மூடர்கூடம், மத யானைக்கூட்டம் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

    புடவையில் பரவசமூட்டிய ஓவியா…ஓடிவந்து பாராட்டிய ஃபேன்ஸ் !
    3/6

    விஜய் தொலைக்காட்சி முதன் முதலில் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக ஓவியா களம் இறங்கினார்.

    புடவையில் பரவசமூட்டிய ஓவியா…ஓடிவந்து பாராட்டிய ஃபேன்ஸ் !
    4/6

    பிக் பாஸில் இருந்து வெளியில் வந்த பிறகு ஓவியா சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    புடவையில் பரவசமூட்டிய ஓவியா…ஓடிவந்து பாராட்டிய ஃபேன்ஸ் !
    5/6

    பிக்பாஸிற்கு பிறகு ஓவியா சினிமாவில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. இதனால், ரசிகர்கள் மிகப்பெரிய ஏமாற்றம் என்றே கூறலாம்.

    புடவையில் பரவசமூட்டிய ஓவியா…ஓடிவந்து பாராட்டிய ஃபேன்ஸ் !
    6/6

    பேஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X