ட்ரான்ஸ்ப்ரன்ட் சேலையில் சிதறவிடும் ஓவியா.. பெருமூச்சு விடும் நெட்டிசன்ஸ்.. தீயாய் பரவும் போட்டோஸ்!

  By Bahanya R
  | Published: Tuesday, August 10, 2021, 17:56 [IST]
   ட்ரான்ஸ்ப்ரன்ட் சேலையில் சிதறவிடும் ஓவியா.. பெருமூச்சு விடும் நெட்டிசன்ஸ்.. தீயாய் பரவும் போட்டோஸ்!
  1/10
  மன அழுத்தத்திற்கு ஆளான ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். 

  Courtesy: sources
   ட்ரான்ஸ்ப்ரன்ட் சேலையில் சிதறவிடும் ஓவியா.. பெருமூச்சு விடும் நெட்டிசன்ஸ்.. தீயாய் பரவும் போட்டோஸ்!
  2/10
  மலையாள நடிகையான ஓவியா நாளை நமதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். 

  3/10
  தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார் ஓவியா.

  4/10
  தமிழில் இவரது நடிப்பில் வெளியான களவாணி படம் பெரும் ஹிட்டானது. 

  5/10
  தொடர்ந்து மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், மத யானை கூட்டம் , காஞ்சனா 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
  தொடர்ந்து மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், மத யானை கூட்டம் ,...
   ட்ரான்ஸ்ப்ரன்ட் சேலையில் சிதறவிடும் ஓவியா.. பெருமூச்சு விடும் நெட்டிசன்ஸ்.. தீயாய் பரவும் போட்டோஸ்!
  6/10
  தற்போது ராஜபீமா, சம்பவம் ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறார் நடிகை ஓவியா.

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X