twitter
    bredcrumb

    கோட் சூட்டில் கெத்து காட்டும் பரினிதி சோப்ரா...அசத்தல் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Saturday, January 29, 2022, 21:11 [IST]
    ரெட் கோட் சூட்டில் கெத்தாக, செம ஸ்டைலாக போட்டோஷுட் நடத்திய போட்டோக்களை வெளியிட்டுள்ளார் பரினிதி சோப்ரா.
    கோட் சூட்டில் கெத்து காட்டும் பரினிதி சோப்ரா...அசத்தல் போட்டோஸ்
    1/7
    இந்தியில் முன்னணி நடிகையாக இருக்க பரினிதி சோப்ரா, பிசினஸ், ஃபைனான்ஸ், எகனாமிக்ஸ் என மூன்று பட்டங்களை பெற்றவர். ஆரம்பத்தில் வங்கி முதலீட்டு துறையில் இருந்தவர், பிறகு யாஷ் ராஜ் ஃபிலிம்ஸில் இணைந்தார்.
    கோட் சூட்டில் கெத்து காட்டும் பரினிதி சோப்ரா...அசத்தல் போட்டோஸ்
    2/7
    ஆரம்பத்தில் பப்ளிக் ரிலேஷன்ஸ் கன்சல்டன்டாக இருந்த பரினிதி, பிறகு நடிகையாக ஒப்பந்தமானார். முதல் படமே ரொமான்டிக் காமெடி படமான Ladies Vs Ricky Bahl என்ற படத்தில் நடித்தார்.
    கோட் சூட்டில் கெத்து காட்டும் பரினிதி சோப்ரா...அசத்தல் போட்டோஸ்
    3/7
    முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகை விருதினைவென்றார். பிறகு அடுத்தடுத்து இவர் நடித்த படங்களில் பாக்ஸ் ஆபீசில் செம ஹிட் ஆகின.
    கோட் சூட்டில் கெத்து காட்டும் பரினிதி சோப்ரா...அசத்தல் போட்டோஸ்
    4/7
    ஆரம்ப கால படங்களே தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் என வாங்கியதால் பாலிவுட்டில் கவனிக்கப்படும் முக்கிய நடிகையாகி விட்டார் பரினிதி.
    கோட் சூட்டில் கெத்து காட்டும் பரினிதி சோப்ரா...அசத்தல் போட்டோஸ்
    5/7
    படங்களில் நடிப்பது மட்டுமல்ல பல சமூக பணிகள் செய்வதுடன், தான் நடித்த படங்களில் பல பாடல்களை தானே பாடி, பலரின் பாராட்டை பெற்று வருகிறார்.
    கோட் சூட்டில் கெத்து காட்டும் பரினிதி சோப்ரா...அசத்தல் போட்டோஸ்
    6/7
     தற்போது ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் பரினிதி சோப்ரா. சமீபத்தில் பாட்மிண்டன் வீராங்கனை சைனா நெய்வாலின் பயோபிக்கான சைனாவில் நடிப்பில் அசத்தி இருந்தார்.
    கோட் சூட்டில் கெத்து காட்டும் பரினிதி சோப்ரா...அசத்தல் போட்டோஸ்
    7/7
    படங்களில் வித்தியாசமான ரோலில் மட்டுமல்ல, சோஷியல் மீடியாவில் வித்தியாசமான போட்டோஷுட்களையும் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார் பரினிதி சோப்ரா.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X