twitter
    bredcrumb

    சிவப்பு நிற உடையில் சிக்கென போஸ் கொடுத்த பார்வதி நாயர்

    By Mohana Priya
    | Published: Thursday, September 16, 2021, 17:33 [IST]
    சிவப்பு நிற உடையில் சிக்கென போஸ் கொடுத்து ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு கிளுகிளுப்பூட்டி உள்ளார் பார்வதி மேனன்.
    சிவப்பு நிற உடையில் சிக்கென போஸ் கொடுத்த பார்வதி நாயர்
    1/5
    மலையாள நடிகையான பார்வதி நாயர், அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் கோலிவுட்டிற்குள் என்ட்ரி கொடுத்தார்.
    சிவப்பு நிற உடையில் சிக்கென போஸ் கொடுத்த பார்வதி நாயர்
    2/5
    தற்போது ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வரும் பார்வதி நாயர், விதவிதமாக கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு மூட்டி வருகிறார்.
    சிவப்பு நிற உடையில் சிக்கென போஸ் கொடுத்த பார்வதி நாயர்
    3/5
    டைட்டான உடைகளில் இவர் நடத்தும் ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்களை ரசிப்பதற்கு தனிக்கூட்டமே உள்ளது.

    சிவப்பு நிற உடையில் சிக்கென போஸ் கொடுத்த பார்வதி நாயர்
    4/5
    நேற்று மெழுகு சிலை போல் போஸ் கொடுத்த பார்வதி நாயர், இன்று சிறப்பு நிற உடையில் படு கிளாமராக ஃபோட்டோஷுட் நடத்தி உள்ளார்.
    சிவப்பு நிற உடையில் சிக்கென போஸ் கொடுத்த பார்வதி நாயர்
    5/5
    பிரபல மாடலும், நடிகையுமான பார்வதி நாயரின் கவர்ச்சி ஃபோட்டோஷுட்கள் எப்போதுமே லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளும்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X