twitter
    bredcrumb

    டெய்லி இப்படியே போட்டோ போடு செல்லம்.. பார்வதி நாயரின் வேற லெவல் ஹாட் பிக்ஸ் !

    By Jaya Devi
    | Published: Monday, September 26, 2022, 22:53 [IST]
     டெய்லி இப்படியே போட்டோ போடு செல்லம்.. பார்வதி நாயரின் வேற லெவல் ஹாட் பிக்ஸ் !
    1/12

    நடிகை பார்வதி ஒரு சிறந்த திரைப்பட நடிகை மற்றும் மாடலாக வலம் வருகிறார். இவர்100-க்கும் மேற்ப்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

     டெய்லி இப்படியே போட்டோ போடு செல்லம்.. பார்வதி நாயரின் வேற லெவல் ஹாட் பிக்ஸ் !
    2/12

    நடிகை பார்வதி நாயர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஹாட் போட்டோக்களை போஸ்ட் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

     டெய்லி இப்படியே போட்டோ போடு செல்லம்.. பார்வதி நாயரின் வேற லெவல் ஹாட் பிக்ஸ் !
    3/12

    தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி திரையுலகில் செம ஹாட்டாக வலம் வருகிறார் நடிகை பார்வதி.

     டெய்லி இப்படியே போட்டோ போடு செல்லம்.. பார்வதி நாயரின் வேற லெவல் ஹாட் பிக்ஸ் !
    4/12

    2015 ஆம் ஆண்டு என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் புதுமுக நடிகையாக அறிமுகமானார்.

     டெய்லி இப்படியே போட்டோ போடு செல்லம்.. பார்வதி நாயரின் வேற லெவல் ஹாட் பிக்ஸ் !
    5/12

    அப்படத்தில் வில்லனாக நடித்த அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். சிறிய கதாபாத்திரம் என்றாலும், அவரின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு இருந்தது

     டெய்லி இப்படியே போட்டோ போடு செல்லம்.. பார்வதி நாயரின் வேற லெவல் ஹாட் பிக்ஸ் !
    6/12

    பார்வதியின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு கிடைக்க தமிழில் தொடர்ந்து படங்கள் நடிக்க தொடங்கினர்.

     டெய்லி இப்படியே போட்டோ போடு செல்லம்.. பார்வதி நாயரின் வேற லெவல் ஹாட் பிக்ஸ் !
    7/12

    உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம் என தமிழ் ரசிகர்களுக்கு சிறந்த படங்களை கொடுத்து வந்தார் நடிகை பார்வதி. இவரின் நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதால் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

     டெய்லி இப்படியே போட்டோ போடு செல்லம்.. பார்வதி நாயரின் வேற லெவல் ஹாட் பிக்ஸ் !
    8/12

    தமிழ், மலையாளம் படங்களில் கலக்கிக் கொண்டிருந்த பார்வதி தற்போது ஹிந்தி திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

     டெய்லி இப்படியே போட்டோ போடு செல்லம்.. பார்வதி நாயரின் வேற லெவல் ஹாட் பிக்ஸ் !
    9/12

    சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பார்வதி நாயர், சினிமாவில் படவாய்ப்பை பெறவே தொடர்ந்து போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X