கடற்கரையில் மல்லாக்காப்படுத்து கிறங்கடிக்கும் பார்வதி நாயர்..செம ஹாட் போட்டோஸ்!

  By Jaya Devi
  | Published: Tuesday, December 27, 2022, 09:29 [IST]
  கடற்கரையில் மல்லாக்காப்படுத்து கிறங்கடிக்கும் பார்வதி நாயர்..செம ஹாட் போட்டோஸ்!
  1/13
  நடிகை பார்வதி நாயர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஹாட் போட்டோக்களை போஸ்ட் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் பார்வதி நாயர். கடற்கரையில் மல்லாக்காப்படுத்து செம கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள். அவரை கண் கொட்டாமல் ரசித்து பார்த்து வருகின்றனர்.
  நடிகை பார்வதி நாயர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஹாட் போட்டோக்களை போஸ்ட்...
  Courtesy: actress parvathi nair New photoshoot
  கடற்கரையில் மல்லாக்காப்படுத்து கிறங்கடிக்கும் பார்வதி நாயர்..செம ஹாட் போட்டோஸ்!
  2/13
  நடிகை பார்வதி ஒரு சிறந்த திரைப்பட நடிகை மற்றும் மாடலாக வலம் வருகிறார் . இவர் 100- க்கும் மேற்ப்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளார் . தமிழ் , மலையாளம் , கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி திரையுலகில் செம ஹாட்டாக வலம் வருகிறார் நடிகை பார்வதி .
  நடிகை பார்வதி ஒரு சிறந்த திரைப்பட நடிகை மற்றும் மாடலாக வலம் வருகிறார் . இவர் 100-...
  Courtesy: actress parvathi nair New photoshoot
  கடற்கரையில் மல்லாக்காப்படுத்து கிறங்கடிக்கும் பார்வதி நாயர்..செம ஹாட் போட்டோஸ்!
  3/13
  2015 ஆம் ஆண்டு என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் புதுமுக நடிகையாக அறிமுகமானார் . அப்படத்தில் வில்லனாக நடித்த அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர் . சிறிய கதாபாத்திரம் என்றாலும் , அவரின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு இருந்தது .  
  2015 ஆம் ஆண்டு என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் புதுமுக...
  Courtesy: actress parvathi nair New photoshoot
  கடற்கரையில் மல்லாக்காப்படுத்து கிறங்கடிக்கும் பார்வதி நாயர்..செம ஹாட் போட்டோஸ்!
  4/13
  பார்வதியின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு கிடைக்க தமிழில் தொடர்ந்து படங்கள் நடிக்க தொடங்கினர் . உத்தம வில்லன் , மாலை நேரத்து மயக்கம் என தமிழ் ரசிகர்களுக்கு சிறந்த படங்களை கொடுத்து வந்தார் நடிகை பார்வதி . இவரின் நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதால் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் .
  பார்வதியின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு கிடைக்க தமிழில்...
  Courtesy: actress parvathi nair New photoshoot
  கடற்கரையில் மல்லாக்காப்படுத்து கிறங்கடிக்கும் பார்வதி நாயர்..செம ஹாட் போட்டோஸ்!
  5/13
  தமிழ் , மலையாளம் படங்களில் கலக்கிக் கொண்டிருந்த பார்வதி தற்போது ஹிந்தி திரையுலகில் அறிமுகமாகியுள்ளார் . சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பார்வதி நாயர் , சினிமாவில் படவாய்ப்பை பெறவே தொடர்ந்து போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் .
  தமிழ் , மலையாளம் படங்களில் கலக்கிக் கொண்டிருந்த பார்வதி தற்போது ஹிந்தி...
  Courtesy: actress parvathi nair New photoshoot
  கடற்கரையில் மல்லாக்காப்படுத்து கிறங்கடிக்கும் பார்வதி நாயர்..செம ஹாட் போட்டோஸ்!
  6/13
  ரசிகர்கள் ஏராளமானோர் இவரின் அழகிற்கும் , கவர்ச்சிக்கும் மயங்கி இணையத்தில் இவரை பின்தொடர்கின்றனர் .  
  ரசிகர்கள் ஏராளமானோர் இவரின் அழகிற்கும் , கவர்ச்சிக்கும் மயங்கி இணையத்தில் இவரை...
  Courtesy: actress parvathi nair New photoshoot
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X