யப்பா...சட்டை பட்டனை கழற்றி விட்டு...பார்வதி கிளாமர் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Monday, July 26, 2021, 13:18 [IST]
    யப்பா...சட்டை பட்டனை கழற்றி விட்டு...பார்வதி கிளாமர் ஃபோட்டோஸ்
    1/5
    தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி பட நடிகையான பார்வதி,  அவுட் ஆஃப் சிலப்பஸ் என்ற மலையாள படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார்.
    தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி பட நடிகையான பார்வதி,  அவுட் ஆஃப் சிலப்பஸ் என்ற மலையாள படத்தின்...
    யப்பா...சட்டை பட்டனை கழற்றி விட்டு...பார்வதி கிளாமர் ஃபோட்டோஸ்
    2/5
    மியூசிக்கை மையமாகக் கொண்ட டிவி சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கிய பார்வதி, முறையாக பரதநாட்டியம் பயின்றவர். 
    மியூசிக்கை மையமாகக் கொண்ட டிவி சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கிய...
    யப்பா...சட்டை பட்டனை கழற்றி விட்டு...பார்வதி கிளாமர் ஃபோட்டோஸ்
    3/5
    மலையாளத்தில் வரிசையாக இவர் நடித்த படங்கள் ஹிட் ஆனதால் குறுகிய காலத்திலேயே பிரபலமான நடிகையாகி விட்டார்.
    மலையாளத்தில் வரிசையாக இவர் நடித்த படங்கள் ஹிட் ஆனதால் குறுகிய காலத்திலேயே பிரபலமான நடிகையாகி...
    யப்பா...சட்டை பட்டனை கழற்றி விட்டு...பார்வதி கிளாமர் ஃபோட்டோஸ்
    4/5
    தமிழில் பூ, சென்னையில் ஒரு நாள், உத்தம வில்லன்,   மரியான், பெங்களூர் நாட்கள், சிவரஞ்சனியும் இன்னும் சில பேர்களும் போன்ற படங்களில் நடித்தார். 
    தமிழில் பூ, சென்னையில் ஒரு நாள், உத்தம வில்லன்,   மரியான், பெங்களூர் நாட்கள், சிவரஞ்சனியும்...
    யப்பா...சட்டை பட்டனை கழற்றி விட்டு...பார்வதி கிளாமர் ஃபோட்டோஸ்
    5/5
    மலையாளத்தில் தற்போது 4 படங்களில் நடித்து வரும் பார்வதி, சூர்யா நடிக்கும் நவரசா ஆந்திராலஜி வெப்சீரிசிலும் நடித்து வருகிறார். 
    மலையாளத்தில் தற்போது 4 படங்களில் நடித்து வரும் பார்வதி, சூர்யா நடிக்கும் நவரசா ஆந்திராலஜி...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X