twitter
    bredcrumb

    இத்துணூன்டு டிரெஸ்சில் ஹாட் போஸ் கொடுத்த பார்வதி நாயர் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Updated: Monday, July 5, 2021, 20:04 [IST]
    இத்துணூன்டு டிரெஸ்சில் மொத்த அழகையும் காட்டிய ஃபோட்டோக்களை வெளியிட்டுள்ளார் பார்வதி நாயர்.
    இத்துணூன்டு டிரெஸ்சில் ஹாட் போஸ் கொடுத்த பார்வதி நாயர் ஃபோட்டோஸ்
    1/8
    தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் பிரபலமான நடிகையாகவும், மாடலாகவும் வலம் வருகிறார் பார்வதி நாயர்.
    இத்துணூன்டு டிரெஸ்சில் ஹாட் போஸ் கொடுத்த பார்வதி நாயர் ஃபோட்டோஸ்
    2/8
    அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பார்வதி நாயர், கமலின் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, எங்கிட்ட மோதாதே, சீதக்காதி, நிமிர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
    இத்துணூன்டு டிரெஸ்சில் ஹாட் போஸ் கொடுத்த பார்வதி நாயர் ஃபோட்டோஸ்
    3/8
    தற்போது ஆலம்பனா, ரூபம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சிறந்த நடிப்பிற்காக எடிசன் விருது, ஃபிலிம் ஃபேர் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.
    இத்துணூன்டு டிரெஸ்சில் ஹாட் போஸ் கொடுத்த பார்வதி நாயர் ஃபோட்டோஸ்
    4/8
    அபுதாபியில் மலையாளி குடும்பத்தில் பிறந்த பார்வதி நாயர், கம்யூட்டர் இன்ஜினியரிங் முடித்தவர். இந்தியா வந்து முழு நேர மாடலானார்.
    இத்துணூன்டு டிரெஸ்சில் ஹாட் போஸ் கொடுத்த பார்வதி நாயர் ஃபோட்டோஸ்
    5/8
    மைசூர் சாண்டல் சோப் உள்ளிட்ட பல நிறுவனங்களின் பிராண்ட் அம்பாசிடராக இருந்து வருகிறார் பார்வதி நாயர்.  மிஸ் இந்தியா பெங்களூரு பட்டத்தையும் 2015 ம் ஆண்டு பெற்றுள்ளார்.
    இத்துணூன்டு டிரெஸ்சில் ஹாட் போஸ் கொடுத்த பார்வதி நாயர் ஃபோட்டோஸ்
    6/8
    ஆன்கர், ஏசியன் பெயின்ட்ஸ், மலபார் கோல்ட், மாசா, பிரிஸ்டீஜ், ரிலையன்ஸ், டாடா டைமண்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் விளம்பர மாடலாகவும் பார்வதி நாயர் இருந்துள்ளார்.
    இத்துணூன்டு டிரெஸ்சில் ஹாட் போஸ் கொடுத்த பார்வதி நாயர் ஃபோட்டோஸ்
    7/8
    ஆரம்ப காலத்தில் மாடலிங்குடன் குறும்படங்கள், மியூசிக் வீடியோக்கள், ஆவண படங்களில் நடிப்பது ஆகியவற்றையும் செய்துள்ளார் பார்வதி நாயர். 
    இத்துணூன்டு டிரெஸ்சில் ஹாட் போஸ் கொடுத்த பார்வதி நாயர் ஃபோட்டோஸ்
    8/8
    விளையாட்டில் ஆர்வம் கொண்ட பார்வதி நாயர் கிரிக்கெட் போட்டிகள் பலவற்றில் பிரபல அணிகளின் விளம்பர தூதராகவும் இருந்துள்ளார்.     
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X