twitter
    bredcrumb

    ஈர உடையில் மொத்த அழகையும் காட்டிய பார்வதி நாயர்...ஹாட் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Tuesday, August 10, 2021, 13:37 [IST]
    கடற்கரையில் ஈரம் சொட்ட சொட்ட மொத்த அழகையும் காட்டிய ஹாட் ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வாரி வழங்கி வரும் பார்வதி நாயர்.
    ஈர உடையில் மொத்த அழகையும் காட்டிய பார்வதி நாயர்...ஹாட் ஃபோட்டோஸ்
    1/5
    அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான பார்வதி நாயர், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
    ஈர உடையில் மொத்த அழகையும் காட்டிய பார்வதி நாயர்...ஹாட் ஃபோட்டோஸ்
    2/5
    பிரபல மாடலான பார்வதி நாயர் தென்னிந்திய மொழிகளில் நூறுக்கும் அதிகமான விளம்பரங்களில் நடித்துள்ளார். மிஸ் கர்நாடகா, மிஸ் நேவி க்யூன் போன்ற பட்டங்களையும் வென்றுள்ளார்.
    ஈர உடையில் மொத்த அழகையும் காட்டிய பார்வதி நாயர்...ஹாட் ஃபோட்டோஸ்
    3/5
    தமிழில் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, எங்கிட்ட மோதாதே, நிமிர், வெள்ள ராஜா,  சீதக்காதி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ஆலம்பனா போன்ற சில தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
    ஈர உடையில் மொத்த அழகையும் காட்டிய பார்வதி நாயர்...ஹாட் ஃபோட்டோஸ்
    4/5
    மாடலிங், நடிப்பு, சமூக சேவை ஆகிய துறைகளில் பல விருதுகளை வென்றுள்ள பார்வதி நாயர், விளையாட்டிலும் ஆர்வம் கொண்டவர். கோடிட்ட இடங்களை நிரப்புக படத்திற்காக சிறந்த ஹீரோயினுக்கான விருதினையும் பெற்றுள்ளார். ஸ்டார் கிரிக்கெட் பலவற்றிலும் இவர் தூதராக இருந்துள்ளார்.
    ஈர உடையில் மொத்த அழகையும் காட்டிய பார்வதி நாயர்...ஹாட் ஃபோட்டோஸ்
    5/5
    குறும் படங்கள், மியூசிக் வீடியோக்கள், ஆவண படங்கள் போன்றவற்றில் நடித்துள்ள பார்வதி நாயர், சிறந்த பேச்சாளரும் கூட. ரோட்டரி கிளப்களில் இவர் வழங்கும் ஊக்கமளிக்கும் பேச்சுக்கள் மிக பிரபலம்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X