twitter
    bredcrumb

    வாவ்...பூ டிரெஸில் புல்லரிக்க வைக்கும் அழகுடன் பார்வதி நாயர் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Tuesday, November 30, 2021, 15:32 [IST]
    வெள்ளை நிற பூ டிரெசில் அழகு தேவையாக மின்ன ஃபோட்டோஷுட் நடத்தி உள்ளார் பார்வதி நாயர்.
    வாவ்...பூ டிரெஸில் புல்லரிக்க வைக்கும் அழகுடன் பார்வதி நாயர் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    1/6
    அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பார்வதி நாயர்.
    வாவ்...பூ டிரெஸில் புல்லரிக்க வைக்கும் அழகுடன் பார்வதி நாயர் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    2/6
    பிறகு கமலின் உத்தமவில்லன், விஜய் சேதுபதியுடன் சீதக்காதி உள்ளிட்ட பல படங்களில் நடித்து விட்டார்.
    வாவ்...பூ டிரெஸில் புல்லரிக்க வைக்கும் அழகுடன் பார்வதி நாயர் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    3/6
    இந்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் 83 படத்தில் நடித்து முடித்துள்ள பார்வதி நாயர், ரூபம் படத்தில் நடிக்க உள்ளார்.
    வாவ்...பூ டிரெஸில் புல்லரிக்க வைக்கும் அழகுடன் பார்வதி நாயர் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    4/6
    ஷுட்டிங்கிற்கு இடையே கிடைக்கும் கேப்பில் எல்லாம் டைட் டிரெசில் கிளாமர் ஃபோட்டோஷுட் நடத்தி இன்ஸ்டாகிராமை கதிகலங்க வைத்து வருகிறார் பார்வதி.
    வாவ்...பூ டிரெஸில் புல்லரிக்க வைக்கும் அழகுடன் பார்வதி நாயர் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    5/6
    மஞ்சள் லெஹங்காவில் இவர் நடத்திய ஃபோட்டோஷுட்டின் மயக்கத்தில் இருந்தே ரசிகர்கள் இன்னும் மீளாத நிலையில் அடுத்த ஃபோட்டோஷுட்டை நடத்தி உள்ளார் பார்வதி நாயர்.
    வாவ்...பூ டிரெஸில் புல்லரிக்க வைக்கும் அழகுடன் பார்வதி நாயர் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    6/6
    பூ டிசைன் டிரெஸ்சில் கண்களை விரிய வைக்கும் அழகில் ரசிகர்களை கவர்ந்துள்ளார் பார்வதி நாயர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X