மஞ்சள் உடையில் மயங்க வைக்கும் பார்வதி நாயர் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Wednesday, November 17, 2021, 15:33 [IST]
    மஞ்சள் உடையில் மயங்க வைக்கும் பார்வதி நாயர் ஃபோட்டோஸ்
    1/6
    தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பிரபல மாடலாகவும், நடிகையாகவும் இருந்து வருகிறார் பார்வதி நாயர்.
    தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பிரபல மாடலாகவும், நடிகையாகவும் இருந்து வருகிறார்...
    மஞ்சள் உடையில் மயங்க வைக்கும் பார்வதி நாயர் ஃபோட்டோஸ்
    2/6
    தமிழில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் பார்வதி நாயர்.
    தமிழில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் பார்வதி நாயர்.
    மஞ்சள் உடையில் மயங்க வைக்கும் பார்வதி நாயர் ஃபோட்டோஸ்
    3/6
    உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, எங்கிட்ட மோதாதே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
    உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, எங்கிட்ட மோதாதே உள்ளிட்ட பல...
    மஞ்சள் உடையில் மயங்க வைக்கும் பார்வதி நாயர் ஃபோட்டோஸ்
    4/6
    சிறந்த நடிகைக்காக பல விருதுகளை பெற்ற பார்வதி நாயர், விளையாட்டு துறையிலும் தூதராக இருந்து வருகிறார்.
    சிறந்த நடிகைக்காக பல விருதுகளை பெற்ற பார்வதி நாயர், விளையாட்டு துறையிலும் தூதராக இருந்து...
    மஞ்சள் உடையில் மயங்க வைக்கும் பார்வதி நாயர் ஃபோட்டோஸ்
    5/6
    தற்போது ஆலம்பனா, ரூபம் போன்ற படங்களில் நடித்து வருகிறார் பார்வதி நாயர்.
    தற்போது ஆலம்பனா, ரூபம் போன்ற படங்களில் நடித்து வருகிறார் பார்வதி நாயர்.
    மஞ்சள் உடையில் மயங்க வைக்கும் பார்வதி நாயர் ஃபோட்டோஸ்
    6/6
    சோஷியல் மீடியா பக்கங்களிலும் கவர்ச்சி ஃபோட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் பார்வதி நாயர்.
    சோஷியல் மீடியா பக்கங்களிலும் கவர்ச்சி ஃபோட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X