twitter
    bredcrumb

    அமீர் கொடுத்த சர்ப்ரைசால்..சந்தோஷத்தில் மிதந்த பாவனி..அப்படி என்ன சர்ப்ரைஸ் தெரியுமா?

    By Jaya Devi
    | Published: Monday, December 26, 2022, 14:49 [IST]
    அமீர் கொடுத்த சர்ப்ரைசால்..சந்தோஷத்தில் மிதந்த பாவனி..அப்படி என்ன சர்ப்ரைஸ் தெரியுமா?
    1/10

    நாடன இயக்குநரான டான்ஸ் மாஸ்டர் அமீர் கிறிஸ்துமசை முன்னிட்டு பாவனி ரெட்டி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த சர்ப்ரைசால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனார் பாவ்னி ரெட்டி
    அமீர் கொடுத்த சர்ப்ரைசால்..சந்தோஷத்தில் மிதந்த பாவனி..அப்படி என்ன சர்ப்ரைஸ் தெரியுமா?
    2/10
    நடிகை பாவனி விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, பாசமலர், சின்னத்தம்பி போன்ற சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். சீரியல் தொடர்கள் மட்டுமல்லாது சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
    அமீர் கொடுத்த சர்ப்ரைசால்..சந்தோஷத்தில் மிதந்த பாவனி..அப்படி என்ன சர்ப்ரைஸ் தெரியுமா?
    3/10
    கடந்த 2017-ம் ஆண்டு பிரதீப் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமான 3 மாதத்தில் பாவனியின் கணவர் பிரதீப் தற்கொலை செய்துகொண்டார். அதிலிருந்து,  சீரியலில் நடிப்பதில் இருந்து விலகினே இருந்தார்.

    அமீர் கொடுத்த சர்ப்ரைசால்..சந்தோஷத்தில் மிதந்த பாவனி..அப்படி என்ன சர்ப்ரைஸ் தெரியுமா?
    4/10
    இதையடுத்து,  கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, சின்னத்திரை ரசிகர்களிடம் இன்னும் பிரபலமானார். பாவனி கலந்துக் கொண்ட பிக் பாஸ் 5-ம் சீசனில் ராஜூ மோகன் முதல் இடத்திலும்,  இரண்டாவது இடத்தில் பிரியங்காவும், 3-வது இடத்தில் பாவனியும் பிடித்தனர்.
    அமீர் கொடுத்த சர்ப்ரைசால்..சந்தோஷத்தில் மிதந்த பாவனி..அப்படி என்ன சர்ப்ரைஸ் தெரியுமா?
    5/10
    பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாவனிக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.இவர்  வைல்ட் கார்டு எண்ட்ரி மூலம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த அமீருடன் நெருக்கமாக பழகினார்.

    அமீர் கொடுத்த சர்ப்ரைசால்..சந்தோஷத்தில் மிதந்த பாவனி..அப்படி என்ன சர்ப்ரைஸ் தெரியுமா?
    6/10

    இருவரின் நெருக்கத்தை பார்த்த போட்டியாளர்களும், ரசிகர்களும் அமீர் - பாவனி இருவரும் காதலிப்பதாக கூறி வந்தனர். ஆனால், காதலை ஏற்காமல் இருந்த பாவனியில் பின்னால் அமீர் சுற்றி வந்து காதலிப்பதாக  கூறினார். பாவனி இவரின் காதலை ஏற்காமல் இருந்தார்
    அமீர் கொடுத்த சர்ப்ரைசால்..சந்தோஷத்தில் மிதந்த பாவனி..அப்படி என்ன சர்ப்ரைஸ் தெரியுமா?
    7/10
    பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருவரும் இணைந்து கலந்து கொண்டனர். அந்த நிகழ்சியில் வெற்றி  பெற்ற இவர் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
    அமீர் கொடுத்த சர்ப்ரைசால்..சந்தோஷத்தில் மிதந்த பாவனி..அப்படி என்ன சர்ப்ரைஸ் தெரியுமா?
    8/10
    பாவ்னி மற்றும் ஆமீர் இருவரும் அஜித்தின் துணிவு  படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையொட்டி ஜனவரி  12ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இவர்கள் இருவரும் அஜித்துடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்தனர். 
    அமீர் கொடுத்த சர்ப்ரைசால்..சந்தோஷத்தில் மிதந்த பாவனி..அப்படி என்ன சர்ப்ரைஸ் தெரியுமா?
    9/10
    பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப்பின் சமூகவலைத்தளத்தில் செம ஆக்டிவாக இருக்கும் இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். இவர் பதிவிடும் புகைப்படத்திற்கு லைக்குகள்  மலைபோல் குவிந்து வருகின்றன. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X