twitter
    bredcrumb

    லைட் கலர் புடவையில் ரசிகர்களை கவர்ந்த பவானி ரெட்டி...அசுத்தல் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Monday, October 4, 2021, 16:16 [IST]
    லைட் கலர் புடவையில் ரசிகர்களை கவர்ந்துள்ளார் பவானி ரெட்டி.
    லைட் கலர் புடவையில் ரசிகர்களை கவர்ந்த பவானி ரெட்டி...அசுத்தல் ஃபோட்டோஸ்
    1/5
    இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள பவானி ரெட்டி, தமிழில் வஜ்ரம் படத்தின் மூலம் அறிமுகமானார்.
    லைட் கலர் புடவையில் ரசிகர்களை கவர்ந்த பவானி ரெட்டி...அசுத்தல் ஃபோட்டோஸ்
    2/5
    மொட்ட சிவா கெட்ட சிவா, ஜுலை காற்றில், 465 உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
    லைட் கலர் புடவையில் ரசிகர்களை கவர்ந்த பவானி ரெட்டி...அசுத்தல் ஃபோட்டோஸ்
    3/5
    சினிமாவில் வாய்ப்புக்கள் குறைந்ததால் சின்னத்திரைக்கு வந்த பவானி, விஜய் டிவி.,யில் ரெட்டை வால் குருவி, சின்னதம்பி, சன் டிவி.,யில் பாசமலர், ராசாத்தி போன்ற பல சீரியல்களில் நடித்தார்.
    லைட் கலர் புடவையில் ரசிகர்களை கவர்ந்த பவானி ரெட்டி...அசுத்தல் ஃபோட்டோஸ்
    4/5
    சோஷியல் மீடியாவில் ஆக்டிவான பவானி, அத்துமீறிய கவர்ச்சி ஃபோட்டோக்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு அனைவரையும் திகைக்க வைத்தார்.
    லைட் கலர் புடவையில் ரசிகர்களை கவர்ந்த பவானி ரெட்டி...அசுத்தல் ஃபோட்டோஸ்
    5/5
    தற்போது விஜய் டிவி.,யில் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் பவானி ரெட்டி.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X