twitter
    bredcrumb

    சேலை கட்டிய சின்டிரில்லா...பவித்ரலட்சுமி லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Updated: Monday, December 20, 2021, 14:02 [IST]
    ஸ்லீப்லெஸ் பிளவுஸ், சேலையில் அழகில் ஜொலிக்க ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் பவித்ரலட்சுமி.
    சேலை கட்டிய சின்டிரில்லா...பவித்ரலட்சுமி லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    1/5
    பிரபல மாடலான பவித்ரலட்சுமி பல அழகி போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
    சேலை கட்டிய சின்டிரில்லா...பவித்ரலட்சுமி லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    2/5
    விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமான பவித்ரலட்சுமி, தற்போது காமெடியன் சதீஷ் ஹீரோவாக அறிமுகமாகும் நாய் சேகர் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.
    சேலை கட்டிய சின்டிரில்லா...பவித்ரலட்சுமி லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    3/5
    தமிழ் படங்கள், டிவி ஷோக்களில் சிறிய ரோல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் பவித்ரலட்சுமி.
    சேலை கட்டிய சின்டிரில்லா...பவித்ரலட்சுமி லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    4/5
    சோஷியல் மீடியாவில் வித்தியாசமாக கிளாமர் ஃபோட்டோஷுட் நடத்தி ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார் பவித்ரலட்சுமி.
    சேலை கட்டிய சின்டிரில்லா...பவித்ரலட்சுமி லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    5/5
    லேட்டஸ்டாக ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் சேலையில் சின்டிரில்லா போல ஜொலித்து அசர வைத்துள்ளார் பவித்ரலட்சுமி.  
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X