twitter
    bredcrumb

    குட்டி பாப்பா டிரெஸ்ல இப்படி சூடேத்துறீங்களே...பசங்க பாவம் இல்லையா பாவனி

    By Mohana Priya
    | Published: Monday, March 28, 2022, 18:45 [IST]
    குட்டி பாப்பா டிரெஸ்ல க்யூட்டாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார் பாவனி ரெட்டி.
    குட்டி பாப்பா டிரெஸ்ல இப்படி சூடேத்துறீங்களே...பசங்க பாவம் இல்லையா பாவனி
    1/5
    தெலுங்கு படங்கள், சீரியல்களில் நடித்து வந்த பாவனி ரெட்டி, தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியல் மூலம் என்ட்ரியானார்.
    குட்டி பாப்பா டிரெஸ்ல இப்படி சூடேத்துறீங்களே...பசங்க பாவம் இல்லையா பாவனி
    2/5
    சின்னத்தம்பி சீரியலில் நந்தினி கேரக்டரில் தேவதை போல் வந்து ரசிகர்ளின் மனங்களை கொள்ளை அடித்தார்.
    குட்டி பாப்பா டிரெஸ்ல இப்படி சூடேத்துறீங்களே...பசங்க பாவம் இல்லையா பாவனி
    3/5
    பிறகு சன் டிவி உள்ளிட்ட சேனல்களில் சில சீரியல்களில் அடக்க ஒடுக்கமாக நடித்து வந்தவர், திடீரென தாறுமாறாக கவர்ச்சி காட்டி போட்டோஷுட், வீடியோ என வெளியிட்டு அசத்தினார்.
    குட்டி பாப்பா டிரெஸ்ல இப்படி சூடேத்துறீங்களே...பசங்க பாவம் இல்லையா பாவனி
    4/5
    தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 5ல் அமைதியான போட்டியாளராக கலந்து கொண்டு, அமீருடன் காதல் விவகாரங்களில் கிசுகிசுக்கப்பட்டார்.
    குட்டி பாப்பா டிரெஸ்ல இப்படி சூடேத்துறீங்களே...பசங்க பாவம் இல்லையா பாவனி
    5/5
    இனி சீரியல்களில் நடிக்க மாட்டேன் என பிக்பாசிற்கு பிறகு அறிவித்த பாவனி, மீண்டும் கவர்ச்சி களத்தில் இறங்கி அடித்து நொறுக்கி வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X