அழகு அள்ளுதே...தாவணி போட்ட பாவ்னி அசத்தல் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Wednesday, December 8, 2021, 17:27 [IST]
    அழகு அள்ளுதே...தாவணி போட்ட பாவ்னி அசத்தல் ஃபோட்டோஸ்
    1/5
    தெலுங்கு படங்கள், சீரியல்கள் பலவற்றில் நடித்து வந்த பாவ்னி ரெட்டி, தமிழில் விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான சின்னதம்பி சீரியல் மூலம் பிரபலமானார்.
    தெலுங்கு படங்கள், சீரியல்கள் பலவற்றில் நடித்து வந்த பாவ்னி ரெட்டி, தமிழில் விஜய் டிவி.,யில்...
    அழகு அள்ளுதே...தாவணி போட்ட பாவ்னி அசத்தல் ஃபோட்டோஸ்
    2/5
    சின்னத்தம்பி சீரியலில் நந்தினி கேரக்டரில் அழகாக தோன்றி ரசிகர்களின் நீங்காத இடம் பிடித்தார் பாவ்னி.
    சின்னத்தம்பி சீரியலில் நந்தினி கேரக்டரில் அழகாக தோன்றி ரசிகர்களின் நீங்காத இடம் பிடித்தார்...
    அழகு அள்ளுதே...தாவணி போட்ட பாவ்னி அசத்தல் ஃபோட்டோஸ்
    3/5
    தொடர்ந்து சில சீரியல்களில் நடித்து வந்த பாவ்னி, சோஷியல் மீடியாவில் தொடர்ந்து படுகவர்ச்சியாக ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்கள், வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
    தொடர்ந்து சில சீரியல்களில் நடித்து வந்த பாவ்னி, சோஷியல் மீடியாவில் தொடர்ந்து...
    அழகு அள்ளுதே...தாவணி போட்ட பாவ்னி அசத்தல் ஃபோட்டோஸ்
    4/5
    இவர் தற்போது விஜய் டிவி.,யில் நடந்து வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.
    இவர் தற்போது விஜய் டிவி.,யில் நடந்து வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து...
    அழகு அள்ளுதே...தாவணி போட்ட பாவ்னி அசத்தல் ஃபோட்டோஸ்
    5/5
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பாவ்னியின் ரசிகர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. பாவ்னி ஆர்மியே துவக்கி விட்டனர்.
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பாவ்னியின் ரசிகர்களின் எண்ணிக்கை பல மடங்கு...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X