twitter
    bredcrumb

    கிளுகிளுப்பு உடையில் சூப்பரா இருக்கும் பூஜா ஹெக்டே…இன்னைக்கு இது போதும்!

    By Jaya Devi
    | Published: Friday, November 18, 2022, 15:47 [IST]
    கிளுகிளுப்பு உடையில் சூப்பரா இருக்கும் பூஜா ஹெக்டே…இன்னைக்கு இது போதும்!
    1/12

    நடிகை பூஜா ஹெக்டே முன்னழகு என்ன.பின்னழகை பாருங்க என புடவையில் மொத்த முதுகையும் காட்டி வெறித்தனமான போஸ்கொடுத்துள்ளார்.

    கிளுகிளுப்பு உடையில் சூப்பரா இருக்கும் பூஜா ஹெக்டே…இன்னைக்கு இது போதும்!
    2/12

    பூஜா ஹெக்டே, 2010 ஆம் ஆண்டு "மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா" என்ற அழகு போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து புகழ் பெற்றார்

     

    கிளுகிளுப்பு உடையில் சூப்பரா இருக்கும் பூஜா ஹெக்டே…இன்னைக்கு இது போதும்!
    3/12
    இந்த புகழினை தொடர்ந்து மாடலிங் துறையிலிருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமான பூஜா ஹெக்டே, பின்னர் தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் பணியாற்றி பல ரசிகர்களை கவர்ந்து பிரபலமாகியுள்ளார்
    கிளுகிளுப்பு உடையில் சூப்பரா இருக்கும் பூஜா ஹெக்டே…இன்னைக்கு இது போதும்!
    4/12

    இயக்குனர் மிஸ்க்கின் இயக்கிய "முகமூடி" படத்தில் நாயகியாக நடிக்க வாய்ப்பினை பெற்று திரையுலகில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.

     

    கிளுகிளுப்பு உடையில் சூப்பரா இருக்கும் பூஜா ஹெக்டே…இன்னைக்கு இது போதும்!
    5/12

    இவரின் முதல் படமே தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோ படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் பூஜா ஹெக்டே. ஆனால்,  அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை என்பதால் இவருக்கு தமிழில் படவாய்ப்பு வரவில்லை.

    கிளுகிளுப்பு உடையில் சூப்பரா இருக்கும் பூஜா ஹெக்டே…இன்னைக்கு இது போதும்!
    6/12

    2012ல் தமிழ் திரைப்படம் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய பூஜா ஹெக்டே,  பின்னர் "ஒக்க லைலா கோசம்" என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.

     

    கிளுகிளுப்பு உடையில் சூப்பரா இருக்கும் பூஜா ஹெக்டே…இன்னைக்கு இது போதும்!
    7/12

    ஒக்க லைலா கோசம்"  திரைப்படத்தின் வெற்றியால்,  தெலுங்கு திரையுலகில் பணியாற்றி பல ரசிகர்களை கவர்ந்து புகழ் பெற்றார்.

    கிளுகிளுப்பு உடையில் சூப்பரா இருக்கும் பூஜா ஹெக்டே…இன்னைக்கு இது போதும்!
    8/12

    பின்னர் "மோஹன்ஜோ தாரோ" என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை தொடர்ந்து, ஹிந்தி திரையுலகிலும் பெரிய அளவில் பாராட்டப்பட்ட இவர் இந்தியில் பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றினார்.

     

    கிளுகிளுப்பு உடையில் சூப்பரா இருக்கும் பூஜா ஹெக்டே…இன்னைக்கு இது போதும்!
    9/12

    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் நடிகை பூஜா ஹெக்டே இடைவிடாது அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

     

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X