twitter
    bredcrumb

    குட்டை டவுசரில் கும்முன்னு போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே

    By Mohana Priya
    | Published: Sunday, July 11, 2021, 11:27 [IST]
    கடற்கரையில் குட்டை டவுசரில் வாக் போன போது கும்முனு கிளிக்கிய ஃபோட்டோவை வெளியிட்ட பூஜா ஹெக்டே.
    குட்டை டவுசரில் கும்முன்னு போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே
    1/5
    தெலுங்கு, இந்தியில் டாப் நடிகையாக இருந்தாலும் பூஜா ஹெக்டேவை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியது கோலிவுட் தான். முகமுடி படத்தின் மூலம் தான் இவர் நடிக்க வந்தார்.
    குட்டை டவுசரில் கும்முன்னு போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே
    2/5
    அதன் பிறகு தெலுங்கில் பயங்கர பிஸியாகி விட்டார். இந்தியிலும் சில படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் அழுத்தமான இடத்தை பிடித்து விட்டார் பூஜா.
    குட்டை டவுசரில் கும்முன்னு போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே
    3/5
    கிட்டதட்ட 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் தமிழுக்கு திரும்பி உள்ள பூஜா, விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.
    குட்டை டவுசரில் கும்முன்னு போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே
    4/5
    தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது, ஃபிலிம்ஃபேர், ஜீ கோல்டன் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார் பூஜா ஹெக்டே.
    குட்டை டவுசரில் கும்முன்னு போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே
    5/5
    பூஜா பிறந்தது மும்பையாக இருந்தாலும் கன்னடம், ஆங்கிலம், இந்தி, துலு, தமிழ் போன்ற மொழிகளை சரளமாக பேசத் தெரிந்தவர். கல்லூரியில் படிக்கும் போதே டான்ஸ் மற்றும் ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டவர்.   
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X