செம அழகில் சுண்டி இழுக்கும் பீஸ்ட் நாயகி...கிளாமர் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Thursday, August 19, 2021, 09:11 [IST]
    செம அழகில் சுண்டி இழுக்கும் பீஸ்ட் நாயகி...கிளாமர் ஃபோட்டோஸ்
    1/5
    தெலுங்கு, இந்தியில் பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் சினிமா உலகிற்கு ஹீரோயினாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.
    தெலுங்கு, இந்தியில் பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின்...
    செம அழகில் சுண்டி இழுக்கும் பீஸ்ட் நாயகி...கிளாமர் ஃபோட்டோஸ்
    2/5
    அதற்கு பிறகு தெலுங்கில் செம பிஸியான பூஜா, தற்போது கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பி உள்ளார்.
    அதற்கு பிறகு தெலுங்கில் செம பிஸியான பூஜா, தற்போது கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு...
    செம அழகில் சுண்டி இழுக்கும் பீஸ்ட் நாயகி...கிளாமர் ஃபோட்டோஸ்
    3/5
    அதுவும் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் மூலம் தமிழுக்கு ரீஎன்ட்ரி கொடுத்துள்ளதால் தமிழ் ரசிகர்களிடம் இவருக்கு வரவேற்பு பலமாகவே உள்ளது.
    அதுவும் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் மூலம் தமிழுக்கு ரீஎன்ட்ரி கொடுத்துள்ளதால் தமிழ்...
    செம அழகில் சுண்டி இழுக்கும் பீஸ்ட் நாயகி...கிளாமர் ஃபோட்டோஸ்
    4/5
    தெலுங்கு, இந்தியில் டாப் ஹீரோக்களுடன் நடித்து வரும் பூஜா, தமிழிலும் டாப் ஹீரோவுடன் ஜோடி சேர்ந்துள்ளதால் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    தெலுங்கு, இந்தியில் டாப் ஹீரோக்களுடன் நடித்து வரும் பூஜா, தமிழிலும் டாப் ஹீரோவுடன் ஜோடி...
    செம அழகில் சுண்டி இழுக்கும் பீஸ்ட் நாயகி...கிளாமர் ஃபோட்டோஸ்
    5/5
    அப்படி இவரை பின் தொடரும் ரசிகர்களை குஷிப்படுத்த அடிக்கடி கிளாமர் ஃபோட்டோக்களை வேறு வெளியிட்டு வருகிறார் பூஜா ஹெக்டே. 
    அப்படி இவரை பின் தொடரும் ரசிகர்களை குஷிப்படுத்த அடிக்கடி கிளாமர் ஃபோட்டோக்களை வேறு...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X