அளவான கிளாமரில் அசத்தல் போட்டோக்களை வெளியிட்ட பூஜா ஹெக்டே

    By Mohana Priya
    | Published: Saturday, May 28, 2022, 11:55 [IST]
    அளவான கிளாமரில் அசத்தல் போட்டோக்களை வெளியிட்ட பூஜா ஹெக்டே
    1/13
    தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமாகி, அல்லு அர்ஜுனுடன் புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடி தெலுங்கு ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் பூஜா ஹெக்டே.
    தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமாகி, அல்லு அர்ஜுனுடன் புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடி...
    அளவான கிளாமரில் அசத்தல் போட்டோக்களை வெளியிட்ட பூஜா ஹெக்டே
    2/13
    தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் கலக்கி விட்டு மீண்டும் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் மூலம் தமிழுக்கு திரும்பி உள்ளார் பூஜா.
    தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் கலக்கி விட்டு மீண்டும் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் மூலம்...
    அளவான கிளாமரில் அசத்தல் போட்டோக்களை வெளியிட்ட பூஜா ஹெக்டே
    3/13
    பீஸ்ட்டில் அரபிக்குத்து பாடலுக்கு ஆட்டம் போட்டு தமிழ் ரசிகர்களை அலற விட்ட பூஜா, அடுத்து தெலுங்கில் ஆச்சாரியா படத்தில் கலக்க உள்ளார்.
    பீஸ்ட்டில் அரபிக்குத்து பாடலுக்கு ஆட்டம் போட்டு தமிழ் ரசிகர்களை அலற விட்ட பூஜா, அடுத்து...
    அளவான கிளாமரில் அசத்தல் போட்டோக்களை வெளியிட்ட பூஜா ஹெக்டே
    4/13
    தினமும் விதவிதமாக அநியாயத்திற்கு கிளாமர் காட்டி போட்டோஷுட் நடத்தி ரசிகர்களை திணறடித்து வருகிறார் பூஜா.
    தினமும் விதவிதமாக அநியாயத்திற்கு கிளாமர் காட்டி போட்டோஷுட் நடத்தி ரசிகர்களை திணறடித்து...
    அளவான கிளாமரில் அசத்தல் போட்டோக்களை வெளியிட்ட பூஜா ஹெக்டே
    5/13
    அல்ட்ரா மாடர்ன் லுக்கில் ஆளை விழுங்கும் அழகில் அசத்து உள்ளார் பூஜா ஹெக்டே.
    அல்ட்ரா மாடர்ன் லுக்கில் ஆளை விழுங்கும் அழகில் அசத்து உள்ளார் பூஜா ஹெக்டே.
    அளவான கிளாமரில் அசத்தல் போட்டோக்களை வெளியிட்ட பூஜா ஹெக்டே
    6/13
    பீஸ்ட் படத்தில் பூஜாவின் க்யூட் எக்ஸ்பிரசன்களை பார்த்த பிறகு இவரின் ரசிகர் கூட்டம் பல மடங்காகி விட்டது.
    பீஸ்ட் படத்தில் பூஜாவின் க்யூட் எக்ஸ்பிரசன்களை பார்த்த பிறகு இவரின் ரசிகர் கூட்டம் பல...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X