twitter
    bredcrumb

    வாவ்...அல்ட்ரா மாடர்ன் லுக்கில் ஆளை விழுங்கும் அழகில் அசத்தும் பூஜா ஹெக்டே

    By Mohana Priya
    | Published: Saturday, April 2, 2022, 19:35 [IST]
    பச்சை டிரெசில் பளபளக்கும் அழகில் செம கலக்கலாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார் பூஜா ஹெக்டே.
    வாவ்...அல்ட்ரா மாடர்ன் லுக்கில் ஆளை விழுங்கும் அழகில் அசத்தும் பூஜா ஹெக்டே
    1/5
    தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமாகி, அல்லு அர்ஜுனுடன் புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடி தெலுங்கு ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் பூஜா ஹெக்டே.
    வாவ்...அல்ட்ரா மாடர்ன் லுக்கில் ஆளை விழுங்கும் அழகில் அசத்தும் பூஜா ஹெக்டே
    2/5
    தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் கலக்கி விட்டு மீண்டும் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் மூலம் தமிழுக்கு திரும்பி உள்ளார் பூஜா.
    வாவ்...அல்ட்ரா மாடர்ன் லுக்கில் ஆளை விழுங்கும் அழகில் அசத்தும் பூஜா ஹெக்டே
    3/5
    பீஸ்ட்டில் அரபிக்குத்து பாடலுக்கு ஆட்டம் போட்டு தமிழ் ரசிகர்களை அலற விட்ட பூஜா, அடுத்து தெலுங்கில் ஆச்சாரியா படத்தில் கலக்க உள்ளார்.
    வாவ்...அல்ட்ரா மாடர்ன் லுக்கில் ஆளை விழுங்கும் அழகில் அசத்தும் பூஜா ஹெக்டே
    4/5
    தினமும் விதவிதமாக அநியாயத்திற்கு கிளாமர் காட்டி போட்டோஷுட் நடத்தி ரசிகர்களை திணறடித்து வருகிறார் பூஜா.
    வாவ்...அல்ட்ரா மாடர்ன் லுக்கில் ஆளை விழுங்கும் அழகில் அசத்தும் பூஜா ஹெக்டே
    5/5
    பச்சை டிரெஸில், அல்ட்ரா மாடர்ன் லுக்கில் ஆளை விழுங்கும் அழகில் அசத்து உள்ளார் பூஜா ஹெக்டே.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X