By Mohana Priya
| Published: Monday, September 27, 2021, 09:43 [IST]
கறுப்பு நிற அல்ட்ரா மாடர்ன் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்க வைத்துள்ளார் பூஜா ஹெக்டே.
1/6
ஹாட் டிரெசில் சூடேற்றும் பூஜா ஹெக்டே...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-pooja-hegde-hot-photos-fb74222.html
அறிமுகமானது தமிழ் படமாக இருந்தாலும், தெலுங்கில் கொடிகட்டி பறக்கிறார் பூஜா ஹெக்டே.
2/6
ஹாட் டிரெசில் சூடேற்றும் பூஜா ஹெக்டே...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-pooja-hegde-hot-photos-fb74222.html#photos-1
முகமூடி படத்தில் அறிமுகமான பூஜா, அதற்கு பிறகு 9 ஆண்டுகள் கழித்து தற்போது தான் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் மூலம் தமிழில் ரீஎன்ட்ரி ஆகி உள்ளார்.
3/6
ஹாட் டிரெசில் சூடேற்றும் பூஜா ஹெக்டே...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-pooja-hegde-hot-photos-fb74222.html#photos-2
இந்தியிலும் சில படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டே பான் இந்தியன் நடிகையாகி உள்ளார்.
4/6
ஹாட் டிரெசில் சூடேற்றும் பூஜா ஹெக்டே...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-pooja-hegde-hot-photos-fb74222.html#photos-3
தமிழில் பீஸ்ட் படம் ரிலீசாவதற்கு முன்பே ரசிகர்களை அனைவரையும் கவர்ந்து விட்டார்.
5/6
ஹாட் டிரெசில் சூடேற்றும் பூஜா ஹெக்டே...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-pooja-hegde-hot-photos-fb74222.html#photos-4
கவர்ச்சி ஃபோட்டோக்கள், வீடியோக்கள் என வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் ரசிகர் பட்டாளத்தையே தன் பின்னால் சுற்ற வைத்துள்ளார்.
6/6
ஹாட் டிரெசில் சூடேற்றும் பூஜா ஹெக்டே...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-pooja-hegde-hot-photos-fb74222.html#photos-5
இப்போது அல்ட்ரா மாடர்ன் உடையில் அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளார் பூஜா.