ஹாட் டிரெசில் சூடேற்றும் பூஜா ஹெக்டே...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்

  By Mohana Priya
  | Published: Monday, September 27, 2021, 09:43 [IST]
  ஹாட் டிரெசில் சூடேற்றும் பூஜா ஹெக்டே...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
  1/6
  அறிமுகமானது தமிழ் படமாக இருந்தாலும், தெலுங்கில் கொடிகட்டி பறக்கிறார் பூஜா ஹெக்டே.

  2/6
  முகமூடி படத்தில் அறிமுகமான பூஜா, அதற்கு பிறகு 9 ஆண்டுகள் கழித்து தற்போது தான் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் மூலம் தமிழில் ரீஎன்ட்ரி ஆகி உள்ளார்.
  முகமூடி படத்தில் அறிமுகமான பூஜா, அதற்கு பிறகு 9 ஆண்டுகள் கழித்து தற்போது தான் விஜய் நடிக்கும்...
  ஹாட் டிரெசில் சூடேற்றும் பூஜா ஹெக்டே...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
  3/6
  இந்தியிலும் சில படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டே பான் இந்தியன் நடிகையாகி உள்ளார்.

  4/6
  தமிழில் பீஸ்ட் படம் ரிலீசாவதற்கு முன்பே ரசிகர்களை அனைவரையும் கவர்ந்து விட்டார்.

  5/6
  கவர்ச்சி ஃபோட்டோக்கள், வீடியோக்கள் என வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் ரசிகர் பட்டாளத்தையே தன் பின்னால் சுற்ற வைத்துள்ளார்.
  கவர்ச்சி ஃபோட்டோக்கள், வீடியோக்கள் என வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் ரசிகர் பட்டாளத்தையே தன்...
  ஹாட் டிரெசில் சூடேற்றும் பூஜா ஹெக்டே...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
  6/6
  இப்போது அல்ட்ரா மாடர்ன் உடையில் அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளார் பூஜா.

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X