twitter
    bredcrumb

    இந்த டிரஸ் எதுக்கு போடனும்...கண்ணாடி மாதிரி எல்லாம் அப்படியே தெரியுது...டூ பீஸில் பீச்சை சூடாக்கிய பூஜா ஹெக்டே

    By Mohana Priya
    | Published: Tuesday, July 12, 2022, 22:21 [IST]
    வெளிநாட்டிற்கு ஜாலி ட்ரிப் சென்றுள்ள  பூஜா ஹெக்டே, அங்கு செம கவர்ச்சியாக டூ பீஸ் உடையில் பீச்சில் உலா வந்த போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.
    இந்த டிரஸ் எதுக்கு போடனும்...கண்ணாடி மாதிரி எல்லாம் அப்படியே தெரியுது...டூ பீஸில் பீச்சை சூடாக்கிய  பூஜா ஹெக்டே
    1/10
    நடிகை பூஜா ஹெக்டே 3 கண்டங்கள், 4 நகரங்களில் ஒரு மாதம் ஜாலி டுர் செல்ல உள்ளதாக சமீபத்தில் அறிவித்தார். 
    இந்த டிரஸ் எதுக்கு போடனும்...கண்ணாடி மாதிரி எல்லாம் அப்படியே தெரியுது...டூ பீஸில் பீச்சை சூடாக்கிய  பூஜா ஹெக்டே
    2/10
    பீச்சில் டூ பீஸில் செம ஜாலியாக உலா வந்த போட்டோக்களை பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ளார்.
    இந்த டிரஸ் எதுக்கு போடனும்...கண்ணாடி மாதிரி எல்லாம் அப்படியே தெரியுது...டூ பீஸில் பீச்சை சூடாக்கிய  பூஜா ஹெக்டே
    3/10
    பீச்சில் இப்படி கவர்ச்சி உடையில் சுற்றி வருவார் என யாரும் எதிர்பார்க்கவில்லையே என ரசிகர்கள் ஆச்சரியம் தெரிவித்து வருகிறார்கள்.
    இந்த டிரஸ் எதுக்கு போடனும்...கண்ணாடி மாதிரி எல்லாம் அப்படியே தெரியுது...டூ பீஸில் பீச்சை சூடாக்கிய  பூஜா ஹெக்டே
    4/10
    அதைத் தொடர்ந்து பாங்காக் செல்வது போன்ற போட்டோவை பகிர்ந்தார். இதனால் அவர் பாங்காக் செல்ல உள்ள உறுதியாகி உள்ளது.
    இந்த டிரஸ் எதுக்கு போடனும்...கண்ணாடி மாதிரி எல்லாம் அப்படியே தெரியுது...டூ பீஸில் பீச்சை சூடாக்கிய  பூஜா ஹெக்டே
    5/10
    பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் அரபிக்குத்து பாடலுக்கு செம ஆட்டம் போட்ட புஜா இப்போது இப்படி எல்லாம் கவர்ச்சி காட்டி வருகிறாரே என ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகின்றனர்.
    இந்த டிரஸ் எதுக்கு போடனும்...கண்ணாடி மாதிரி எல்லாம் அப்படியே தெரியுது...டூ பீஸில் பீச்சை சூடாக்கிய  பூஜா ஹெக்டே
    6/10
    இப்படி அத்துமீறி கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டு வருகிற புஜாவிற்கு பான் இந்தியா அளவில் பட வாய்ப்புக்கள் குவிந்து வருகின்றன.
    இந்த டிரஸ் எதுக்கு போடனும்...கண்ணாடி மாதிரி எல்லாம் அப்படியே தெரியுது...டூ பீஸில் பீச்சை சூடாக்கிய  பூஜா ஹெக்டே
    7/10
    கவர்ச்சி, அழகு என மாறி மாறி போட்டோஷட் நடத்திய போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை திணறடித்து வருகிறார் புஜா.
    இந்த டிரஸ் எதுக்கு போடனும்...கண்ணாடி மாதிரி எல்லாம் அப்படியே தெரியுது...டூ பீஸில் பீச்சை சூடாக்கிய  பூஜா ஹெக்டே
    8/10
    வெளிநாடு பயணத்தில் முதல் நாள் போட்டோவை இப்படி இருக்கு என்றால் இன்னும் இவர் ஜாலி முடிற்கு போன பிறகு இன்னும் எப்படி எல்லாம் போட்டோ வெளியிடுவார் என இப்போதே ரசிகர்கள் ேயாசித்க துவங்கி விட்டனர்.
    இந்த டிரஸ் எதுக்கு போடனும்...கண்ணாடி மாதிரி எல்லாம் அப்படியே தெரியுது...டூ பீஸில் பீச்சை சூடாக்கிய  பூஜா ஹெக்டே
    9/10
    தலைய சாச்சு பார்த்து மொத்த பேரையும் கவுத்துட்டீங்களே புஜா என ரசிகர்கள் இவரை சுற்றி வருகின்றனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X