twitter
    bredcrumb

    இவ்வளவு அழகா இருந்தா என்ன தான் பண்றது...பூஜாவை பார்த்தும் ஏங்கும் ரசிகர்கள்

    By Mohana Priya
    | Updated: Tuesday, April 12, 2022, 23:04 [IST]
    பளபளக்கும் அழகில் செம கலக்கலாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார் பூஜா ஹெக்டே.
    இவ்வளவு அழகா இருந்தா என்ன தான் பண்றது...பூஜாவை பார்த்தும் ஏங்கும் ரசிகர்கள்
    1/10
    தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமாகி, அல்லு அர்ஜுனுடன் புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடி தெலுங்கு ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் பூஜா ஹெக்டே.
    இவ்வளவு அழகா இருந்தா என்ன தான் பண்றது...பூஜாவை பார்த்தும் ஏங்கும் ரசிகர்கள்
    2/10
    தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் கலக்கி விட்டு மீண்டும் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் மூலம் தமிழுக்கு திரும்பி உள்ளார் பூஜா.
    இவ்வளவு அழகா இருந்தா என்ன தான் பண்றது...பூஜாவை பார்த்தும் ஏங்கும் ரசிகர்கள்
    3/10
    பீஸ்ட்டில் அரபிக்குத்து பாடலுக்கு ஆட்டம் போட்டு தமிழ் ரசிகர்களை அலற விட்ட பூஜா, அடுத்து தெலுங்கில் ஆச்சாரியா படத்தில் கலக்க உள்ளார்.
    இவ்வளவு அழகா இருந்தா என்ன தான் பண்றது...பூஜாவை பார்த்தும் ஏங்கும் ரசிகர்கள்
    4/10
    தினமும் விதவிதமாக அநியாயத்திற்கு கிளாமர் காட்டி போட்டோஷுட் நடத்தி ரசிகர்களை திணறடித்து வருகிறார் பூஜா.
    இவ்வளவு அழகா இருந்தா என்ன தான் பண்றது...பூஜாவை பார்த்தும் ஏங்கும் ரசிகர்கள்
    5/10
    அல்ட்ரா மாடர்ன் லுக்கில் ஆளை விழுங்கும் அழகில் அசத்து உள்ளார் பூஜா ஹெக்டே.
    இவ்வளவு அழகா இருந்தா என்ன தான் பண்றது...பூஜாவை பார்த்தும் ஏங்கும் ரசிகர்கள்
    6/10
    பீஸ்ட் படத்தில் பூஜாவின் க்யூட் எக்ஸ்பிரசன்களை பார்த்த பிறகு இவரின் ரசிகர் கூட்டம் பல மடங்காகி விட்டது.
    இவ்வளவு அழகா இருந்தா என்ன தான் பண்றது...பூஜாவை பார்த்தும் ஏங்கும் ரசிகர்கள்
    7/10
    புட்ட பொம்மா பாடலிலேயே தென்னிந்திய ரசிகர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக தன் பக்கம் இழுத்தவர் பூஜா.
    இவ்வளவு அழகா இருந்தா என்ன தான் பண்றது...பூஜாவை பார்த்தும் ஏங்கும் ரசிகர்கள்
    8/10
    இப்போது பீஸ்ட் படம் பூஜாவை புகழின் உச்சிக்கே கொண்டு போய் விட்டது.
    இவ்வளவு அழகா இருந்தா என்ன தான் பண்றது...பூஜாவை பார்த்தும் ஏங்கும் ரசிகர்கள்
    9/10
    தெலுங்கில் மட்டுமின்றி தற்போது பல மொழிகளிலும் இவருக்கு மவுசு கூடி விட்டது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X