ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் பூஜா ஹெக்டே செம கலக்கல் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Saturday, March 5, 2022, 09:42 [IST]
    ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் பூஜா ஹெக்டே செம கலக்கல் போட்டோஸ்
    1/5
    தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமாகி, அல்லு அர்ஜுனுடன் புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடி தெலுங்கு ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் பூஜா ஹெக்டே.
    தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமாகி, அல்லு அர்ஜுனுடன் புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடி...
    ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் பூஜா ஹெக்டே செம கலக்கல் போட்டோஸ்
    2/5
    தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் கலக்கி விட்டு மீண்டும் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் மூலம் தமிழுக்கு திரும்பி உள்ளார் பூஜா.
    தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் கலக்கி விட்டு மீண்டும் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் மூலம்...
    ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் பூஜா ஹெக்டே செம கலக்கல் போட்டோஸ்
    3/5
    பீஸ்ட்டில் அரபிக்குத்து பாடலுக்கு ஆட்டம் போட்டு தமிழ் ரசிகர்களை அலற விட்ட பூஜா, அடுத்து தெலுங்கில் ஆச்சாரியா படத்தில் கலக்க உள்ளார்.
    பீஸ்ட்டில் அரபிக்குத்து பாடலுக்கு ஆட்டம் போட்டு தமிழ் ரசிகர்களை அலற விட்ட பூஜா, அடுத்து...
    ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் பூஜா ஹெக்டே செம கலக்கல் போட்டோஸ்
    4/5
    ஓய்வில் இருந்து வரும் பூஜா, பால் வெள்ளை ஆடையில் வளைந்து, நெளிந்து ஒரு மார்க்கமாக ஆட்டம் போட்டு சோஷியல் மீடியா ரசிகர்களை கவர்ந்தார்.
    ஓய்வில் இருந்து வரும் பூஜா, பால் வெள்ளை ஆடையில் வளைந்து, நெளிந்து ஒரு மார்க்கமாக ஆட்டம் போட்டு...
    ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் பூஜா ஹெக்டே செம கலக்கல் போட்டோஸ்
    5/5
    கண்ணில் கூல்லிங் கிளாஸ், கிளாமரான ரெட் டிரெசில் செம அசத்தலாக போஸ் கொடுத்து இளைஞர்களில் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளார்.
    கண்ணில் கூல்லிங் கிளாஸ், கிளாமரான ரெட் டிரெசில் செம அசத்தலாக போஸ் கொடுத்து இளைஞர்களில்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X