குட்டி டவுசர்...நடுரோட்டில் தொடை தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே

    By Mohana Priya
    | Published: Wednesday, August 10, 2022, 06:53 [IST]
    குட்டி டவுசர்...நடுரோட்டில் தொடை தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே
    1/10
    2012-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் ரிலீசான முகமூடி படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
    2012-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் ரிலீசான முகமூடி படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர்...
    குட்டி டவுசர்...நடுரோட்டில் தொடை தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே
    2/10
    முதல் படமே ஃபிளாப் ஆனதால் டோலிவுட் பக்கம் சென்று, அங்கு அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து டாப் ஹீரோயின் ஆனார் பூஜா.
    முதல் படமே ஃபிளாப் ஆனதால் டோலிவுட் பக்கம் சென்று, அங்கு அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன்...
    குட்டி டவுசர்...நடுரோட்டில் தொடை தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே
    3/10
    டோலிவுட்டில் டாப் ஹீரோயினாக வலம் வரும் பூஜா ஹெக்டே, விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் மூலம் மீண்டும் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார்.
    டோலிவுட்டில் டாப் ஹீரோயினாக வலம் வரும் பூஜா ஹெக்டே, விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் மூலம்...
    குட்டி டவுசர்...நடுரோட்டில் தொடை தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே
    4/10
    இந்த ஆண்டு இவர் நடிப்பில் ராதே ஷ்யாம், பீஸ்ட், ஆச்சார்யா ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின. அந்த படங்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் ஃபிளாப் ஆகின.
    இந்த ஆண்டு இவர் நடிப்பில் ராதே ஷ்யாம், பீஸ்ட், ஆச்சார்யா ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின. அந்த...
    குட்டி டவுசர்...நடுரோட்டில் தொடை தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே
    5/10
    தற்போது இவர் கைவசம் சர்கஸ், சல்மான் கான் ஜோடியாக கபி ஈத் கபி தீபாவளி மற்றும் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஜன கன மன ஆகிய பெரிய பட்ஜெட் படங்கள் உள்ளன.
    தற்போது இவர் கைவசம் சர்கஸ், சல்மான் கான் ஜோடியாக கபி ஈத் கபி தீபாவளி மற்றும் விஜய்...
    குட்டி டவுசர்...நடுரோட்டில் தொடை தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே
    6/10
    சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவும் பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
    சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவும் பூஜா...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X