கருப்பு வெள்ளையில் ரசிகர்களை சில் பண்ணிய பூஜா ஹெக்டே.. கையில என்ன பலூனா மேடம்?

    By Deepa S
    | Published: Friday, September 23, 2022, 16:41 [IST]
    கருப்பு வெள்ளையில் ரசிகர்களை சில் பண்ணிய பூஜா ஹெக்டே.. கையில என்ன பலூனா மேடம்?
    1/15
    இவருக்கு கிளாமரான உடைகளே அழகாக பொருந்துகின்றனர். ரசிகர்களும் இத்தகைய புகைப்படங்களுக்கே அதிகமான லைக்ஸ்களை கொடுத்து வருகின்றனர்.
    இவருக்கு கிளாமரான உடைகளே அழகாக பொருந்துகின்றனர். ரசிகர்களும் இத்தகைய புகைப்படங்களுக்கே...
    கருப்பு வெள்ளையில் ரசிகர்களை சில் பண்ணிய பூஜா ஹெக்டே.. கையில என்ன பலூனா மேடம்?
    2/15
    தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.
    தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்...
    கருப்பு வெள்ளையில் ரசிகர்களை சில் பண்ணிய பூஜா ஹெக்டே.. கையில என்ன பலூனா மேடம்?
    3/15
    கடந்த 2010ம் ஆண்டில் மிஸ் யூனிவர்ஸ் அழகிப்போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த இவர் அனைவரது கவனத்தையும் பெற்றார்.
    கடந்த 2010ம் ஆண்டில் மிஸ் யூனிவர்ஸ் அழகிப்போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த இவர் அனைவரது...
    கருப்பு வெள்ளையில் ரசிகர்களை சில் பண்ணிய பூஜா ஹெக்டே.. கையில என்ன பலூனா மேடம்?
    4/15
    தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக முகமுடி என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். இந்தப் படம் சிறப்பாக கைக்கொடுத்த போதிலும் வாய்ப்புகளை பெற்றுத் தரவில்லை.
    தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக முகமுடி என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில்...
    கருப்பு வெள்ளையில் ரசிகர்களை சில் பண்ணிய பூஜா ஹெக்டே.. கையில என்ன பலூனா மேடம்?
    5/15
    இந்தப் படத்தை தொடர்ந்து தெலுங்கு படவுலகிற்கு சென்ற பூஜா ஹெக்டே, அங்கு முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து நடித்து வருகிறார்.
    இந்தப் படத்தை தொடர்ந்து தெலுங்கு படவுலகிற்கு சென்ற பூஜா ஹெக்டே, அங்கு முன்னணி நடிகர்களுடன்...
    கருப்பு வெள்ளையில் ரசிகர்களை சில் பண்ணிய பூஜா ஹெக்டே.. கையில என்ன பலூனா மேடம்?
    6/15
    நீண்ட காலங்களுக்கு பிறகு விஜய்யுடன் இணைந்து மீண்டும் தமிழ் படத்தில் நடித்தார் பூஜா ஹெக்டே. பீஸ்ட் என்ற இந்தப் படத்தில் இவரது நடிப்பும் நடனமும் மிகவும் சிறப்பான விமர்சனங்களை பெற்றது.
    நீண்ட காலங்களுக்கு பிறகு விஜய்யுடன் இணைந்து மீண்டும் தமிழ் படத்தில் நடித்தார் பூஜா ஹெக்டே....
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X